சூர்யாவின் காப்பான் படத்தை கைப்பற்றிய முன்னணி டிவி சேனல்

0
172

நடிகர் சூர்யா நடித்த என்ஜிகே படம் படுதோல்வியடைந்தது. கடும் விமர்சனத்தை சந்தித்த அந்த படத்திற்கு பிறகு சூர்யா நடித்துள்ள காப்பான் படம் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.
சூர்யா மட்டுமின்றி மலையாள நடிகர் மோகன்லாலும் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை தற்போது சன் டிவி கைப்பற்றியுள்ளது. இதை அவர்களே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here