சர்ச்சை நடிகை லக்ஷ்மிப்ரியாவுக்கு திருமணம்.. புகைப்படங்கள் இதோ….

0
56

லட்சுமி என்கிற குறும்படம் வெளியானபோது அது மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. அதில் நடித்திருந்தவர் தான் லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி. இதுமட்டுமின்றி பல படங்களிலும் நடித்துள்ளார் அவர்.

சமீபத்தில் லக்ஷ்மி ப்ரியாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. பெங்களூரை சேர்ந்த பிரபல எழுத்தாளரான வெங்கடராகவன் ஸ்ரீநிவாஸனை என்பவரை தான் லக்ஷ்மி ப்ரியா திருமணம் செய்துள்ளார். அவர்களது திருமண புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களை பரவி வருகின்றன.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here