கைதி படத்தின் மொத்த வசூல்.. தயாரிப்பாளரே அறிவித்துவிட்டார்! இதோ..

0
126

பிகில் படத்திற்க்கு போட்டியாக வெளியான படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த இந்த படம் சினிமா ரசிகர்களின் பாராட்டை பெற்றது. பிகில் படத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்றாலும் நல்ல ரெஸ்பான்ஸ் காரணமாக கைதியும் நல்ல வசூலை தான் குவித்தது.

தற்போது அந்த படத்தின் மொத்த வசூல் பற்றி தயாரிப்பு நிறுவனமே அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் 12 நாட்களில் 80 கோடி ருபாய் வசூல் வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here