குடும்பத்தினர் முன்பே செம ஹாட் டான உடையில் வந்த சமந்தா – பரவும் புகைப்படங்கள்

0
227

நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். முன்னணி நடிகர் நாகர்ஜூனாவின் மகன் தான் அவர்.
இந்நிலையில் சமந்தா லீட் ரோலில் நடித்துள்ள ஓ பேபி படத்தின் விளம்பரத்திற்காக ஒரு விழா இன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் சமந்தாவின் குடும்ப உறுப்பினர்களும் கூட பங்கேற்றுள்ளனர்.
விழாவிற்கு சமந்தா மிக கவர்ச்சியான உடையில் வந்துள்ளது. கிளீவேஜ் தெரியும் அளவுக்கு மிக சிறிய உடை அது பலரையும் முகம் சுளிக்கவைத்துளளது.
புகைப்படங்கள் இதோ..

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here