காட்டுக்குள் ரஜினி – மார்ச் மாதம் டிஸ்வரியில் ரிலிஸ் ! ஸ்டைலிஸ் டீசர்

0
47

உலகப் புகழ் பெற்ற, டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கு இருந்து எப்படித் தப்பி வருவது என்பதை விளக்கி ஆவணப்படமாக வெளியிட்டு வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் மோடி ஆகியோர் ஏற்கனவே பங்கேற்றுள்ளனர்.

அந்த வரிசையில் ரஜினியும் கலந்து கொண்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் ஜனவரி இறுதியில் நடைபெற்றது.

பியர் கிரில்ஸ் உடன் ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சி டிஸ்கவரி தொலைக்காட்சியில் மார்ச் 23-ல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இதனை டிஸ்கவரி சேனல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here