கமல் மீண்டும் வாய்ப்பு கொடுத்தாரா? இந்தியன் 2 பற்றி விஜய் சேதுபதி விளக்கம்

0
19

நடிகர் கமல்ஹாசனுக்கு சென்ற வாரம் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்றார். அதில் பேசும்போது தனக்கு இந்தியன் 2 வாய்ப்பு வந்ததாகவும் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது என தெரிவித்துள்ளார். அதனால் தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என வெளிப்படையாகவே கேட்டார் அவர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக விஜய் சேதுபதி இந்தியன் 2 படத்தில் நடிக்க மீண்டும் ஷங்கர் வாய்ப்பு கொடுத்துள்ளார் என செய்திகள் பரவி வருகிறது. ஆனால் அது உண்மை இல்லை என விஜய் சேதுபதி மறுத்துள்ளார். நான் மேடையில் பேசியதை வைத்து இப்படி தவறான தகவல்களை பரப்புகின்றனர் என தெரிவித்துள்ளார் அவர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here