கமல் பிறந்தநாளுக்காக இந்தியன்2 புகைப்படத்தை வெளியிட்ட ஷங்கர்….

0
13

கமல் பிறந்தநாளுக்காக இந்தியன்2 புகைப்படத்தை வெளியிட்ட ஷங்கர் இன்று நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள இயக்குனர் ஷங்கர் ட்விட்டரில் இந்தியன் 2 புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல் உள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரல்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here