கடற்கரை மணலில் பிகினிஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்ட பாம்பு நடிகை மெளனிராய்..

0
153

தொலைக்காட்சி சீரியல் மூலம் பலர் இந்திய சினிமாவில் பிரபலங்கள் ஆவது தற்போது சாதாரணமாகிவிட்டது. சீரியல் அல்லது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலே போது பிரபலங்களாக மாறிவிடுகிறார்கள். அந்தவகையில் பாலிவுட் சினிமாவில் சில படங்களில் நடித்து வந்தவர் நடிகை மெளனிராய்.

படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே கமிட்டாகி வந்த மெளனி சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி சீரியலான நாகினி தொடரில் பாம்பு நடிகையாக அறிமுகமானார். பல சீரியல்களில் நடித்தாலும் நாகினி சீரியலில் படுகவர்ச்சியான பாம்பு நடிகை என்ற பெயரையும் பெற்றார்.

இந்நிலையில் கொரானாவால் பல பிரபலங்கள் வெளியில் செல்லாமல் பழைய புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல் மெளனிராயும் கடற்கரையில் பிகினி ஆடையணிந்து படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

along the shining beach, or the rubble, or the dust …(stories in my head to the rescue some days)

A post shared by mon (@imouniroy) on

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here