எல்லைமீறிய அமலா பால்.. குளிக்கும் புகைப்படத்தை கூடவா இன்ஸ்டாகிராமில் போடுவது?

0
89

சினிமா நட்சத்திரங்கள் குறிப்பாக சில நடிகைகள் எந்த எல்லைக்கும் சென்று நடிப்பார்கள். அந்த வகையில் நடிகை அமலா பால் நிர்வாணமாக நடித்திருந்த ஆடை படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. தற்போது அமலா பால் வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அமலா பால் இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தான் குளியல் தொட்டியில் இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை தான் அமலா பால் வெளியிட்டுள்ளார். அவை தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here