உல்லாசத்திற்கு பிறகு ஆளே காணாமல் போன நடிகை.. அஜித் பட நடிகையின் தற்போதைய நிலை..

0
50

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 40 க்கு மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை மகேஷ்வரி. இவர் உல்லாசம் படத்தில் நடித்து பெரும் பிரபலமானவர்.

அப்போது 15 படங்களே நடிப்பது பெரிதாக கொண்டாளும் 40 படங்களுக்கு மேல் இவர் நடித்திருப்பது பெரிய சவாலாக இருக்கும். இந்நிலையில் திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைந்து கொண்டே சென்றது.

இவர் பேஷன் டிசைனராக இருந்து ஆடைகளை டிசைன் செய்து வாழ்க்கை ஓடிய பின் ஹைதராபாத்தை சேர்ந்ததொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளியாகவும், சீரியல் நடிகையாகவும் தற்போது வளம் வருகிறார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here