இவ்வளவு நாளா இதை ஏன் செய்யவில்லை நயன்தாரா.. பாலிவுட் நடிகைகளுடன் புகைப்படம்..

0
23

தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராகவும், முன்னணி நடிகையாகவும் இருந்து வருபவர் நடிகை நயன் தாரா. இவர் ஐய்யா படத்தின் மூலம் அறிமுகமாகி பின் பல படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து பின் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பலபடங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இவர் இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பதுதான் தமிழ் ரசிகர்களின் ஏக்கமாக உள்ளது. நானும் ரெளடிதான் படத்தில் இயக்குநர் விக்னேஷ்சிவன் படத்தில் விஜய்சேதுபதியுடம் நடித்ததிலிருந்து இயக்குநர் விக்னேஷ்சிவனுடனாக காதல் துவங்கி இன்னும் ஜோடியாகவே வெளியே சென்றும் சுற்றியும் வருகிறார்கள்.

நயன் தாரா இவ்வளவு காலமாகியும் போட்டோஷுட்டிற்கு அதிக கவனம் செலுத்தாமல் இருந்தார். இதற்கு காரணம் பல படங்களில் கமிட்டாகியதால் நேரம் இல்லாமல் இருப்பதுதான்.

ஆனால் தற்போது பாலிவுட் நடிகை கேத்ரீனா கைஃப்வுடன் சேர்ந்து போட்டொஷுட் எடுத்த புகைப்படங்கள் சமுகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்களுக் குஷியில் இருக்கிறார்கள்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here