இறந்த பிறகும் ஆசை நிறைவாறாத நடிகை ஸ்ரீவித்யா!.. கோடிக்கணக்கான பணத்தை சுருட்டிய நபர்?..

0
54

தமிழ் சினிமாவில் 70, 80 களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீவித்யா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, சிவகுமார், கமல் ஆகியோருடன் நடித்து தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர்.

இவர் திருமணமாகி சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்தவர். குழந்தைகள் இல்லாமல் தனிமையில் தவித்த இவருக்கு பல பிரச்சனைகள் வர துவங்கினர். அதை பொருட்படுத்தாமல் நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டு நடித்தவர்.

அவ்வளவு பணம் சம்பாதித்து சேர்த்து வைத்த ஸ்ரீவித்யா தனிமையிலும், பாசத்திற்குக்கும் அதிக அளவில் ஏங்கி இருந்துள்ளார். இதனால் அவருக்கு புற்றுநோயால் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பெரும் அவதியில் மார்பு புற்றுநோய் ஏற்பட்டு 2006 அக்டோபர் 19ல் இருந்தார்.

அவர் இறப்பதற்கு முன் தான் சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள் கோடிக்கணக்கான பணம் அனைத்தினையும் ஏழை குழந்தைகளும்க்கு சேர்க்க வேண்டும் என்று ஒருவரிடன் கொடுத்துள்ளார். ஆனால் அவரது ஆசையை நிறைவேற்றாமல் சொத்துக்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஸ்ரீவித்யாவின் ஆசை நிறைவேறிற்றா இல்லையா என்பது அந்த நபர் கூறுவதில் தான் உள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here