இரு மனைவிகளின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட பிக்பாஸ் சரவனன்..

0
59

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தவர் சரவணன். இவருக்கு முதல் மனைவி மூலம் குழந்தை பாக்கியம் இல்லாததால் இரண்டாவது திருமணம் செய்து ஒரு ஆண்மகனை பெற்றெடுத்தார்.

அதன்பின் சினிமாவில் பல பிரச்சனைகளில் சந்தித்து கடைசியாக கடைகுட்டி சிங்கம் படத்தில் நடித்து மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார். அதன்பின் நடந்து முடிந்த பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெண்களை பற்றி சர்ச்சை கருத்தை கூறி வீட்டைவிட்டு அனுப்பபட்டார்.

இந்நிலையில் எந்நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத சரவணன் கடந்து சில வாரங்களுக்கு முன் கவின் சாண்டி இருவரையும் சந்தித்து வந்த புகைப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில் சரவணன் தன் இரு மனைவிகளும் குழந்தையையும் வெளியில் காட்டாமல் வைத்திருந்தார். தற்போது இரு மனைவி, குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் சமுகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here