இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ள நவரச நாயகன் !

0
15
Amaran 2 Movie Actor Karthik Photos

தமிழ் சினிமாவில் 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் கார்த்தி மீண்டும் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ளார்.

இந்தப் படம் அண்ணன் தங்கை பாசம் பற்றிய படமாகும்.

கிழக்குசீமையிலே பாணியில் இந்த படம் உருவாக்கப்படும் என்று கூறுகிறார் இயக்குனர்.

மேலும் இந்தப் படத்தில் கார்த்திக்குடன் நடிகை சுகன்யா, ஜான் விஜய், சேது படத்தில் நடித்த அபிதா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

அடடா என்ன அழகு என்ற படத்தை இயக்கிய இயக்குனர் இந்த படத்திற்கு இசை அமைத்து படத்தையும் இயக்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here