இந்த முன்னணி கிரிக்கெட் வீரருடன் காதலா? அனுபமா விளக்கம்

0
37

இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளரான பும்ராவுடன் தென்னிந்திய நடிகை aஅனுபமா பரமேஸ்வரன் காதலில் இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது.
ட்விட்டரில் அவர்கள் இருவரும் தங்கள் புகைப்படங்களுக்கு மாறி மாறி லைக் செய்துகொண்டதால் தான் இப்படி ஒரு செய்தி பரவ காரணமாகிவிட்டது.
இதுகுறித்து அனுபமா தற்போது விளக்கம் அளித்துள்ளார். ‘நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே. காதலர்கள் இல்லை’ என அனுபமா கூறியுள்ளார்.
இதற்குமுன்பு தெலுங்கு நடிகை ராஸி கண்ணாவும் பும்ராவும் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here