இந்தபடத்தால் தான் பெரிய மார்க்கெட்டை இழந்த லேடி சூப்பர் ஸ்டார்!!

0
169

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளாக கலம் எடுக்க சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்தால் தான் அவர் பெரிய நட்சத்திரமாக கொண்டாடப்படுவார். அதை நொறிக்கியவர் தான் நடிகை நயன் தாரா. ஐய்யா படத்தின் மூலம் சினிமாவில் துவங்கிய நயன் தாரா, தொகுப்பாளினியாக சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வளம் வந்தார். தன் உழைப்பால் தற்போது தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் இப்படியொரு இடத்தினை பிடித்தார். நடிகைகளின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து பல நடிகைகளின் கால்ஹீட்டினை பறித்து வருகிறார்.

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம்தான் பையா. லிங்குசாமி இயக்கத்தில் உருவான பையா படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை நயன் தாராவைத்தான் முதலில் கமிட்டாக பேசியிருந்தார்களாம். ஆனால் நயன் தாரா சம்பளம் அதிகமாக கேட்டதால் அப்படத்தில் தமன்னாவை படத்தில் நடிக்க புக் செய்துள்ளனர். இதனால் நயன் தாரா பெரிய மார்க்கெட்டினை இழந்ததாகவும் கூறப்பட்டு வருகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here