இணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் புகைப்படம்… அவங்களா இது?

0
86

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். நாகர்ஜுனாவின் மகன் நாக சைத்தன்யாவை சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார்.

சில நாட்கள் இடைவெளிவிட்ட பிறகு மீண்டும் நடிக்க வருவதற்கு குடும்பமும் கணவரும் முழு விரும்பம் தெரிவித்துள்ளனர். அதைதொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தாவின் சிறுவயது புகைப்படம் சமுகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்தால் சமந்தாவா இது என்று ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here