ஆண் நண்பருடன் நெருக்கமாக ஆட்டம் போட்ட மீரா மிதுன்.. ரசிகர்கள் வழங்கிய பட்டம்..

0
105

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானவர் மீரா மிதுன்.

இவர் சமூக வளையதளங்களில் எதையாவது வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பவர்.

அப்படி தான் தற்போது ஆண் நண்பருடன் உரசி உரசி பப்பில் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட அதற்கு நெட்டிசன்கள் கண்டபடி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அதில் ரசிகர் ஒருவர் தமிழ்நாட்டு சன்னி லியோன் என புதிய பட்டம் வேறு கொடுத்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here