ஆசை நிறைவேறாமல் இறந்த நடிகர் முரளி.. அது என்ன ரகசியம்?

0
43

தமிழ் சினிமாவில் 80, 90 களில் கொடிகட்டி பறந்து தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் முரளி. பூவிலங்கு படத்தில் அறிமிகமாகி தமிழ் சினிமாவில் அனைத்து இயக்குநர்கள் படத்திலும் நடித்து 100 படங்களுக்கு மேல் நடித்தவர்.

இவருடைய மகன் அதர்வாவை சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் 2010ல் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் முரளி இறப்பதற்கு முன்பே பல ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளாராம்.

அதில் முரளி ஜெயலலிதா மீது பெருமளவில் அன்பு வைத்திருந்தார். அதன்மூலம் ஜெயலலிதா 2006ல் முதல்வராக இருந்தபோது அதுமுகவில் இணைந்துள்ளார். அதன்பின் கட்சிக்காக அயராது உழைத்தும் உள்ளார்.

இந்நிலையில் 2011ல் அம்மா கட்சி என்ற புதிய கட்சியினை உருவாக்க வேண்டும் என்ற ஆசை அப்போதே இருந்து வந்ததாம். ஆனால் திடீரென 2010 அக்டோபரில் நெஞ்சு வலியால் இறந்ததால் அந்த ஆசை கனவாக மாறியதாம்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here