அமெரிக்காவில் ரஜினி வடிவேலு ரசிகர்கள் செய்த காரியம்.. வியக்கவைக்கும் புகைப்படம்..

0
31

சினிமாவில் யாராக இருந்தாலும் சரி அவர்களின் நடிப்பால் ரசிகர்கள் பலர் அவரை பின்பற்றுவாரகள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் லிஜெண்ட்ஸ் ஆக இருப்பவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் வைகைபுயல் வடிவேலு.

இவர்கள் இருவரும் சேர்ந்தாலே போதும் தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக ரசிகர்களையும் கலக்கிவிடுவார்கள். அந்த வகையில் சமீபத்தில் ரஜினி, வடிவேலுவின் புகழை வெளிகாட்டி வருகிறது புகைப்படம்.

அமெரிக்காவின் ஒருசில கார்களில் நம்பர் ப்ளேட் பொதிக்கப்படும் இடத்தில் ரஜினிகாந்த் பெயரும், வடிவேலுவின் பெயரையும் பொதித்துள்ளது. இதனால் தமிழை உலகளவில் ட்ரெண்ட்டாக்கிய பெருமையும், சிறப்பு இவ்விரு நடிகர்களையே சேரும்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here