அந்த படம் இல்லையென்றால் விஜய்யே இல்லை..இதுதான் தளபதிக்கு நடந்திருக்குமா?..

0
76

தமிழ் சினிமாவில் சாதனை மன்னனாகவும், வசூல்மன்னனாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் தளபதி விஜய். சினிமாத்துறையில் பல போராட்டங்களும் வேதனைகளும் சந்தித்த தருணம் தான் 2005. சினிமாவில் அறிமுகமாகி வெற்றிகள் பெறவில்லை என்றாலும் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரசிகர்களை கவர்ந்தது.

காதல் படங்களை மட்டும் 2000ஆம் ஆண்டுகளுக்கு முன் நடித்து வந்த விஜய், ஆக்‌ஷனில் இறங்கிய படம் என்றால் அது பகவதி தான். ஆனால் ஓரளவிற்கு மட்டும் ரசிகர்களை திருப்திபடுத்திய அப்படத்தால் ரசிகர்கள் சிலர் அவரைவிட்டு பிரிய இப்படம்தான் காரணமாக இருந்தது.

இதைதொடர்ந்து ஆக்‌ஷன்படத்தினை தொடரலாமா என்று மனதில் கேட்டுக்கொண்டு 2003ல் வெளியான திருமலைப்படம் தான் விஜய்யின் கரியரையே தூக்கிவிட்டது. பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி அவுஸ் ஃபுள்ளாக்கியது.

திருமலை படம் மட்டும் இல்லையென்றால் விஜய்யின் ஆக்‌ஷன் படங்களே இல்லை என்று திரைத்துறையில் தெரிவித்து வருகிறார்கள்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here