அது BiggBoss வீடா? இல்லை.. பங்கமாக வனிதாவை ட்ரோல் செய்த பிரபல நடிகர்

0
134

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. முதல் இரண்டு சீசன்கள் போல இல்லாமல் இந்த மூன்றாவது சீசன் துவங்கிய இரண்டாவது நாளே சண்டை சச்சரவு துவங்கிவிட்டது.
மக்கள் மனதில் எந்த போட்டியாளர் இடம்பிடிக்கிறாரோ அவரை மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் அதுவே பிடிக்காமல் போனால்.. என்ன ஆகும் என உங்களுக்கே தெரியும்.
தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் குழப்பத்துக்கு காரணமான வனிதா விஜயகுமாரை தான் அனைவரும் ட்ரோல் செய்து திட்டி தீர்த்து வருகின்றனர்.
தற்போது பிரபல காமெடி நடிகர் சதிஷ் வனிதாவை மறைமுகமாக திட்டியுள்ளார். “அது BiggBoss வீடா….?!?! இல்ல அந்த ஒருத்தருக்கு சொந்தமான வீடா..?!?! (அந்த ஒருத்தர் யாருனு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கபா” என அவர் ட்விட்செய்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here