அட்லீ-ஷாருக் கான் இணையும் படத்தின் பெயர் இதுதான்.. தேசிய அளவில் ட்ரெண்ட்

0
56

பிகில் படத்திற்கு பிறகு இயக்குனர் அட்லீ பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடன் கூட்டணி சேர்கிறார் என தகவல்கள் சென்ற மாதம் முதலே பரவி வருகிறது. இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

தற்போது இந்த படத்திற்கு சங்கி என பெயர் வைத்துள்ளனர் என லேட்டஸ்ட் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. இதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படாத தகவல் தான் என்றாலும் இது தேசிய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஷாருக்கானின் பிறந்தநாள் நவம்பர் 2ம் தேதி வெளியாகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here