அஜித் படத்தை மறுத்து படுமோசமாக நடிக்கும் நஸ்ரியா.. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்..

0
215

தமிழ் மலையாளம் ஆகிய மொழிகளில் தன் க்யூட்டான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா. தமிழ்ல் தனுஷுடன் நடித்த படத்தில் சர்ச்சையையும் ஏற்படுத்தி, அதன்பின் திருமண தகவலையும் தெரிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். அதன்பின் நடிகர் பக்த் பாசிலை திருமணம் செய்து குழந்தைகளுடன் சினிமாவிலிருந்து சிலகாலம் விலகி இருந்தார்.

இந்நிலையில் மீண்டும் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார். அதுவும் யாரும் எதிர்ப்பார்த்திராத கவர்ச்சியில் நடித்துள்ளார். என்ற படத்தின் தற்போது வைரலாகியுள்ளது. நஸ்ரியா கணவர் பகத் பாசில் ஆகியோரின் நடிப்பில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இந்த லுக்கில் நஸ்ரியா படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அதுவும் புகைப்பிடிப்பது போன்ற லுக் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here