அஜித்தின் 60வது பட பூஜை – போனி கபூர் எக்ஸ்ளூசிவ் பேட்டி

0
63

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ப்ரீமியர் ஷோ சிங்கப்பூரில் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாள் ரசிகர்களின் ரியாக்ஷனை பார்க்க தயாரிப்பாளர் போனி கபூர், வித்யா பாலன், ஸ்ரத்தா மூவரும் அங்கு சென்றுள்ளனர்.

அங்கு பத்திரிக்கையாளர்கள் போனி கபூரிடம் அஜித்தின் 60வது படம் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர், 60வது பட பூஜை வரும் ஆகஸ்ட் 29ம் தேதி நடக்கிறது, இசையமைப்பாளர் பற்றி விரைவில் அறிவிப்போம் என்று கூறினார்.

இந்த படம் ஆக்ஷன் திரில்லர், பேமிலி எமோஷன் என எல்லாம் கலந்த கலவையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here