Browsing Tag

# yuvan shankar raja

இசையால் இணைந்த யுவன் ஷங்கர் ராஜா சந்தோஷ் நாராயணன் விஜய் சேதுபதி

யுவன் ஷங்கர் ராஜா தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் படம்தான் ‘பேய் பசி’. இந்தப் படத்தை ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்குகிறார். இவர் ஏற்கனவே நலன் குமாரசாமியின் குறும்படங்களுக்கு கதை எழுதியவர். பேய்ப் படமாக உருவாக்கி வரும் இப்படத்தில் ஹீரோவாக ஹரி…

யுவனுக்காக விஜய் சேதுபதி செய்த ‘அந்த’ செயல்

பிஸியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி ஒரு வருடத்தில் ஐந்தாறு படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் கிடைக்கும் கேப்பில் பாடகராகவும் அவ்வப்போது அவதாரம் எடுப்பார். இப்படித்தான் சுந்தர் சி தயாரித்த ‘ஹலோ நான் பேய் பேசறேன்’ படத்தில் ஒரு…

‘’படம் ஹிட்டுதான்… ஆனா எனக்கு வருத்தம்தான்…’’ – புலம்பும் ‘பலூன்’ இயக்குனர்

அறிமுக இயக்குனர் சினீஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம்தான் ‘பலூன்’. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த வெள்ளியன்று ரிலீசான இப்படம் வசூல் ரீதியில் தங்களுக்கு…

‘’முதல் படத்திலேயே ஏற்றுக் கொண்டதற்கு நன்றி’’ – ‘தரமணி’ வசந்த் ரவி

சென்ற வருடம் பெரிய நடிகர்கள், பெரிய இயக்குனர்கள் படங்களே ஓடாத நிலையில் அறிமுக இயக்குனர்களும் அறிமுக நாயக, நாயகிகளும் ஜொலித்தனர். அப்படி ஜொலித்த ஹீரோக்களில் ஒருவர்தான் ‘தரமணி’ படத்தில் கதையின் நாயகனாக நடித்த வசந்த் ரவி. படம் வெற்றி பெற்றது…

‘பலூன்’ – விமர்சனம்

காதலர்கள் என்று கிசுகிசுக்கப்படும் ஜெய், அஞ்சலி இணைந்து நடித்திருக்கும் படம்தான் ‘பலூன்’. ஜனனி ஐயர், யோகி பாபு நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சினீஷ் இயக்கியுள்ளார். கதை எப்படியாவது சினிமா இயக்குனராகத் துடிக்கும் ஜெய் ஒரு…

விஷாலின் தனி ஒருவனாக அமையுமா ‘இரும்புத் திரை’ ?

‘பாண்டிய நாடு’ படத்திற்குப் பிறகு எந்த வெற்றிப் படமும் அமையாத நிலையில் விஷாலுக்கு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘துப்பறிவாளன்’ வெற்றிப் படமாக அமைந்தது. இ ந்நிலையில் அவர் அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ‘இரும்புத் திரை’ என்ற படத்தில்…

தயாரிப்பாளரை கதற வைக்கும் ஜெய்யின் அறிவு கெட்ட சுயநலம்

‘’புலியை பார்த்து பூனை சூடு போட்ட’’ கதை நம்மூரில் சொல்வதுண்டு. ஆனால் புலியை பார்த்து பூனை அல்ல எலி சூடு போட்ட கதை தெரியுமா..? அது இதுதான். அதாவது நடிகர் அஜித் சில வருடங்களுக்கு முன் பத்திரிக்கையாளர்களுடன் அடிக்கடி ஏற்பட்ட முரண்பாடுகளின்…

மீண்டும் ரிலீசாகி வசூலைக் குவிக்கப்போகும் ‘தரமணி’

கற்றது தமிழாகட்டும், தங்க மீன்களாகட்டும் விமர்சகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றாலும் விநியோகஸ்தர்கள் வயிற்றில் புளியைத்தான் கரைத்தன. ஆனால் அந்த விதியை மாற்றி விமர்சகர்கள், தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என…

அக்டோபரில் ஹாலிவுட் ஜனவரியில் மணிரத்னம் – ‘’நம்பலாமா சிம்பு…?’’

‘’எவ்வளவு தோல்விப் படங்களை கொடுத்தாலும் தயாரிப்பாளர்கள் நம்மை வைத்துப் படமெடுக்கத் தயாராக இருக்கிறார்கள். நம் ரசிகர்களும் முதல் நாள் படத்தைப் பார்க்க கியூவில் நிற்கிறார்கள்’’ என்ற எண்ணத்தில் மிதமிஞ்சிய அலட்சியத்துடனும், ஆட்டத்துடனும்…

‘’அட்டகாசம்…!’’ – யுவனின் இசையை புகழ்ந்த செல்வராகவன்

‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘7G ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’ என செல்வராகவன் படங்களின் அமோக வெற்றிக்குக் காரணமாக இருந்தவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. செல்வராகவனும், யுவனும் நண்பர்கள் என்பதால் படத்தின் பாடல்கள் ஹிட்…