Browsing Tag

#vivek

‘’ஐ.நா.விற்கு கண் இல்லையா…?’’ – விவேக் காட்டம்

திரைப்படங்களில் சமூகக் கருத்துக்களை வலியுறுத்துபவர்தான் காமெடி நடிகர் விவேக். அதேபோல் பொதுவாழ்விலும் மரம் நடுதல் போன்ற நல்ல விஷயங்களில் ஈடுபட்டும், அதனை வலியுறுத்தியும் வருபவர். இந்நிலையில் சிரியாவில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சியால் 5௦௦க்கும்…

‘சக்க போடு போடு ராஜா’ – விமர்சனம்

காமெடியில் கலக்கிக் கொண்டிருந்த சந்தானம் ஹீரோவாக வெற்றி பெற்றேத் தீர்வேன் என்ற முனைப்புடன் நடித்த ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’, ‘தில்லுக்கு துட்டு’ வரிசையில் சந்தானம் ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘சக்க…

ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் – விவேக் அதிரடி கருத்து

சமீப காலமாக நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் ஈடுபடுவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள். இதற்கு பல தரப்பினர் ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விவேக் ரஜினிகாந்த், கமல்ஹாசன்…

கமலின் அரசியல் என்ட்ரி – ‘இப்படியா’ சொன்னார் விவேக்

தமிழக அரசியல்வாதிகளின் லஞ்ச ஊழல்களை தட்டிக் கேட்ட கமல்ஹாசன் கேரளா சென்று அம்மாநில முதல்வர் பிரணாய் விஜயனை சந்தித்தார். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கமல் வீட்டிற்கே வந்து கமலை அரசியலுக்கு அழைத்தார். இந்நிலையில் கமல்ஹாசனும் ‘’நான்…

இன்று மாலை விஜய் ரசிகர்களுக்கு ‘மெர்சல்’ விருந்து

சென்ற வாரம் நேரு ஸ்டேடியத்தில் நடந்த ‘மெர்சல்’ ஆடியோ விழா கொண்டாட்டத்திலிருந்தே இன்னும் விஜய் ரசிகர்கள் மீளவில்லை. அதற்குள் அவர்களை ‘குஷி’ப்படுத்த முடிவு செய்திருக்கிறார்கள் ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ்.…

வராத கமல், அஜித், விஜய் வந்து பாராட்டிய ரஜினிகாந்த்

தென்னிந்திய சினிமா மற்றும் டிவி சண்டைக் கலைஞர்கள் பொன்விழா (1966 – 2017) நிகழ்ச்சி சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, சூர்யா, கார்த்தி, விஷால், விஜய்…

‘வேலையில்லா பட்டதாரி 2’ – விமர்சனம்

மிகப் பெரிய வெற்றிப் படமான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகம்தான் ‘வேலையில்லா பட்டதாரி 2’. தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திர கனி, விவேக் மற்றும் பலர் நடித்து வெளிவந்திருக்கும் இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் திரைக்கதை அமைத்து,…

ஆகஸ்ட் 18 முதல் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’

தனுஷின் சினிமா வாழ்வில் மிகப் பெரிய மாஸ் ஹிட்டடித்த படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி, இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கஜோல், அமலா பால், சமுத்திரகனி, விவேக்…

தீர்ந்தது குழப்பம் ஆகஸ்ட் 11-ல் ‘வேலையில்லா பட்டதாரி 2’

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், கஜோல், விவேக், சமுத்திர கனி மற்றும் பலர் நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை தனது பிறந்தநாளான ஜூலை 28 அன்று ரிலீஸ் செய்யலாம் என்று ஆசையாக இருந்தார் தனுஷ். அந்த ஆசையில் ஒரு லாரி மண்ணை…