Browsing Tag

#vishal

சூர்யாவை கிண்டலடித்த தொகுப்பாளினிகள் விளாசிய விஷால்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது செல்வராகவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதற்கு அடுத்த படமாக ‘அயன்’, ‘மாற்றான்’ படங்களை கொடுத்த கே.வி.ஆனந்த்…

‘’தமிழகத்தில் விரைவில் மாற்றம் வரும்’’ – விஷால் உறுதி

விஷால் சென்ற டிசம்பர் மாதம் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அது தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. அதே சமயத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் என இருவருமே அரசியலில் தீவிரமாக இறங்கிவிட்டனர்.…

‘’கவிதை எழுதத் தெரிந்தால் பிழைத்துக் கொள்ளலாம்’’ – லிங்குசாமி தன்னம்பிக்கை

இயக்குனர் லிங்குசாமி சிறந்த திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் மட்டுமில்லை. சிறந்த கவிஞர் என்பது அனைவருக்கும் தெரியும். அவ்வப்போது தனது கவிஞன் முகத்தை வெளிப்படுத்துவார். ஏற்கனவே ‘லிங்கூ’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்ட லிங்குசாமி தனது ‘லிங்கூ –…

‘’மக்களிடம் பணம் வசூலிப்பது அஜீத்திற்குப் பிடிக்கவில்லை…?’’ – எஸ்.வி.சேகர் ஓபன் டாக்

நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் மலேசியாவில் நட்சத்திர கலைவிழா சிறப்பாக நடைபெற்றது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதில் விஜய், அஜித் இருவரும் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் கலைவிழாவில் உரிய மரியாதை…

‘’விஜயகாந்த், சிவகுமாரிடம் கற்றுக் கொள்ளுங்கள்’’ – விஷால், கார்த்திக்கு எஸ்.வி.சேகர் அறிவுரை

கடந்த சில நாட்களாக மலேசியாவில் நட்சத்திர கலைவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. நடிகர் சங்க செயலாளர் விஷாலும், பொருளாளர் கார்த்தியும் போட்டிப் போட்டுக் கொண்டு விழாவை சிறப்பாக நடத்த முனைப்போடு உழைத்தனர். விழாவில் கமல்ஹாசன் கூட இந்த இருவரின்…

‘’ரஜினி, கமல், விஷால் அனைவருக்கும் என் வாழ்த்துகள்’’ –அரசியலுக்கு ஆதரவளித்த சூர்யா

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்து விக்னேஷ் சிவன் இயக்கி, சூர்யா நடித்திருக்கும் படம்தான் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படம் ஹிந்தியில் அக்ஷய் குமார், காஜல் அகர்வால், அனுபம் கேர், மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் நீரஜ் பாண்டே…

மலேசியாவில் ‘சண்டக் கோழி 2’ டீசர் ரிலீஸ்

2௦௦5 ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், லால் மற்றும் பலர் நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம்தான் ‘சண்டைக் கோழி’. ‘செல்லமே’ படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமான விஷாலின் இரண்டாவது…

‘’ஆர்.கே.நகர் மக்களுக்கு நல்லது செய்ய நானும் துணை இருப்பேன்’’ – தினகரனை வாழ்த்திய விஷால்

யாருமே எதிர்பார்க்காத தருணத்தில் திடீரென்று ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று களமிறங்கினார் விஷால். பிறகு நடந்த அரசியல் துரோகத்தால் தேர்தலில் நிற்க முடியாமல் போனார் விஷால். அப்போது பல பேர் நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர்…

‘’தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களை மிரட்டுகிறார் விஷால்’’ – தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

விஷாலின் நேரடி எதிரிகள் என்று திரையுலகில் குறிப்பிடப்படுபவர்களில் ஒருவர்தான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. எப்போதுமே விஷாலை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதிவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோஷத்தையே எங்கு சென்றாலும் பதிவு செய்பவர். இந்நிலையில்…

கமல்ஹாசனுடன் மோதப்போகும் விஷால்

நான்கு வருடங்களுக்கு முன் வெளியாகி மிகப் பிரம்மாண்டமான வெற்றிப் பெற்ற படம்தான் கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம்’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை சென்ற வாரம் முடித்த கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்…