Browsing Tag

#vikram

விக்ரமால் தள்ளிப்போகும் தனுஷ் படம்

ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த விக்ரம் கௌதம் மேனன் கூட்டணி முதல் முறையாக இணைந்திருக்கும் படம்தான் ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. அந்த போர்ஷனின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே…

மீண்டும் வில்லனாக நடிக்கத் தொடங்கிய பாபி சிம்மா

குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்து பிறகு வில்லன் கேரக்டர்களில் பேர் வாங்கிய பாபி சிம்மா தயாரிப்பாளர்களின் பேராசையால் ஹீரோவாக நடித்தார். ஆனால் அவர் ஹீரோவாக நடித்த ஒரு படங்கள் கூட ஓடவில்லை. எனவே மீண்டும் அவருக்கு வில்லன் கேரக்டர்களில் நடிக்க…

ஜூலையில் வெளிவரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’

சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் இடைவெளியிலேயே ஆரம்பிக்கப்பட்ட படம்தான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இந்தப் படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் இருவரும் நடித்துள்ளனர். ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் எப்படி தயாரிப்பாளர் பெயரே இல்லாமல்…

‘அது’க்கு ‘நோ’ சொன்ன மஞ்சிமா மோகன் ‘டபுள் ஓகே’ சொன்ன தமன்னா

தற்போது ‘வாலு’ படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் விக்ரமை வைத்து இயக்கி வரும் படம்தான் ‘ஸ்கெட்ச்’. இந்தப் படத்தின் ஹீரோயினாக நடிப்பவர் கவர்ச்சிக் கன்னி தமன்னா. ஆனால் முதலில் ‘ஸ்கெட்ச்’சில் ஹீரோயினாக நடிக்க இருந்தவர் மஞ்சிமா மோகன். இவர் ஏற்கனவே…

விஜய், விக்ரமுக்கு பதிலாக ஜி.வி.பிரகாஷை தேர்ந்தெடுத்த சீமான்

‘பாஞ்சாலங்குறிச்சி’, ‘வீர நடை’, ‘இனியவளே’, ‘தம்பி’, ‘வாழ்த்துகள்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார் சீமான். இவற்றில் ‘தம்பி’ மட்டுமே மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்திற்குப் பிறகுதான் தீவிர அரசியலில் ஈடுபட்டார் சீமான். எட்டு…

‘வடசென்னை’யில் மலையாள வில்லனுடன் மோதும் விக்ரம்

தற்போது ‘வாலு’ விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் படம்தான் ‘ஸ்கெட்ச்’. இந்தப் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமன்னா, பிரியங்கா இருவரும் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்திற்கு வில்லனாக மலையாள இயக்குனரும், குணச்சித்திர…

திருமணத்திற்குப் பிறகும் கவர்ச்சி காட்டும் சமந்தா

விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் வேளையில் திடீரென நடிகர் நாகர்ஜுனின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவுடன் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாக சில மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தார்…

தமன்னாவுடன் வெளிநாடு செல்லும் விக்ரம்

விக்ரமும், தமன்னாவும் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம்தான் ‘ஸ்கெட்ச்’. இந்தப் படத்தை சிம்புவை வைத்து ‘வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கி வருகிறார். பைக் திருடனாக விக்ரமும், டாக்டராக தமன்னாவும் நடித்து வருகிறார்கள். படத்தின்…

கவர்ச்சியில் டாப் கியர் போடும் தமன்னா

‘பாகுபலி’ படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு முதன்மையான காரணங்களில் ஒன்று ரசிகர்களை எச்சில் விழுங்க வைத்த தமன்னாவின் கவர்ச்சி என்றால் அது மிகையாகாது. நடிப்புத் திறமை இருந்தாலும் கூட தமன்னாவின் சினிமா கேரியரை உச்சத்திற்குக் கொண்டு போக…

‘சாமி’ கூட்டணியை காலி பண்ணிய ‘சிங்கம் 3’

‘சேது’, ‘தில்’, ‘காசி’, ‘ஜெமினி’, ‘தூள்’ என வெற்றிக் கொடி கட்டிப் பறந்த விக்ரமின் வெற்றிப் பயணத்தில் ‘சாமி’ படம் ஒரு வைர மகுடம். இந்தப் படத்தை ஹரி இயக்கியிருந்தார். படத்தின் வேகமான திரைக்கதையும், ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும், தெறிக்க விட்ட…