Browsing Tag

Vikram Vedha

சற்குணம் இயக்கும் ஹாலிவுட் ஸ்டைல் படத்தில் மாதவன்

‘இறுதிச் சுற்று’, ‘விக்ரம் வேதா’ படங்களின் அமோக வெற்றிகளுக்குப் பிறகு மிகக் கவனமாக கதைகளை கேட்டு வந்தார் மாதவன். இந்நிலையில் ‘களவாணி’ சற்குணம் சொல்லிய கதை ஒன்று மிகவும் பிடித்துப் போக ஓகே சொல்லிவிட்டார் மாதவன். இந்தப் படம் முழுக்க…

‘’தல படத்திற்காக ஆக்ரோஷமான பின்னணி இசை தருவேன்’’ – விக்ரம் வேதா இசையமைப்பாளர் உற்சாகம்

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என்று தொடர்ந்து மூன்று படங்களில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்தார். இதில் ‘வீரம்’, ‘வேதாளம்’ ஹிட்டடிக்க, ‘விவேகம்’ பலத்த நஷ்டம் ஏற்பட்டது. நஷ்ட ஈட்டிற்காக சத்யஜோதி நிறுவனத்திற்கு மீண்டும் அஜித்தும், சிவாவும்…

‘’சினிமாக்காரர்களை வேற்றுக்கிரகவாசிகள் போல பார்க்கிறார்கள்’’ – விஜய் சேதுபதி வேதனை

15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி தொடங்கி, 21-ம் தேதி முடிவடைந்தது. திரைப்பட விழாவின் நிறைவு விழா, தேவி திரையரங்கில் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும்…

முதல் பரிசைத் தட்டிச் சென்ற ‘ஒரு கிடாயின் கருணை மனு’

15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி தொடங்கி, 21-ம் தேதி முடிவடைந்தது. திரைப்பட விழாவின் நிறைவு விழா, தேவி திரையரங்கில் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் நடந்தது. இதில் சிறந்த தமிழ் படங்களுக்கான போட்டிப் பிரிவில் ‘8…

போன வருஷம் இந்த வருஷம் அடுத்த வருஷம் – தொடர்ந்து முதலிடம் விஜய் சேதுபதிதான்

கூடிய விரைவில் விஜய், அஜித்தையே படங்களின் எண்ணிக்கையில் விஜய் சேதுபதி முந்திவிடுவார் போலத் தோன்றுகிறது. காரணம் ஓய்வே இல்லாத அசாத்திய உழைப்புதான். போன வருடம் ‘சேதுபதி’, ‘காதலும் கடந்து போகும்’, ‘இறைவி’, ‘தர்மதுரை’, ‘றெக்க’, ‘ஆண்டவன் கட்டளை’…

நிச்சய வெற்றிக்காக ‘விக்ரம் வேதா’ ரீமேக்கில் ஷாருக்கான்

விஜய் சேதுபதியின் சினிமா வாழ்வில் ‘நானும் ரௌடிதான்’, ‘கவண்’ படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து, விமர்சன ரீதியாகவும் சிறந்த படம் என்ற நற்பெயரைப் பெற்றது ‘விக்ரம் வேதா’. சுமார் ஐம்பது கோடிகளை அசால்ட்டாகக் குவித்த இந்தப் படத்தில் மாதவனும்…

அஜித் ரசிகர்களை கடுமையாகத் தாக்கிய சினிமா பிரபலம்

அஜித்தின் ‘விவேகம்’ படம் ரிலீசாகி, ஐந்து நாட்களாகியும் அப்படம் ஏற்படுத்திய சர்ச்சையின் சூடு குறையவில்லை. மாறாக நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் போகிறது. ‘விவேகம்’ படத்தினை வேண்டுமென்றே சில விமர்சகர்கள் தவறாக விமர்சித்ததும், நியாயம் கேட்ட…

ஹாட்ரிக் அடிப்பாரா விஜய் சேதுபதி…? – ‘புரியாத புதிர்’

வருஷத்துக்கு ஐந்து அல்லது ஆறு படங்கள். அவை அனைத்தும் வெற்றிப் படங்கள். இதுதான் விஜய் சேதுபதியின் ஃபார்முலா. இந்த வருடமும் இதேதான் நடக்கப்போகிறது விஜய் சேதுபதிக்கு. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்த ‘கவண்’ விஜய் சேதுபதியின் முந்தைய வசூல்…

விஜய் சேதுபதியின் முதல் 5௦ கோடி வசூல் படம்

‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘நானும் ரவுடிதான்’, ‘சேதுபதி’, ‘காதலும் கடந்து போகும்’, ‘தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘கவண்’, ‘விக்ரம் வேதா’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை…

போலீஸ் அதிகாரியாக கவனம் ஈர்க்கும் ‘சத்ரு’ கதிர்

‘மதயானைக் கூட்டம்’, ‘கிருமி’, ‘விக்ரம் வேதா’ படங்களில் நடித்துள்ள கதிர் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படங்கள் ‘சிகை’, ‘சத்ரு’. இதில் ‘சத்ரு’ படத்தில் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் கதிர். சிருஷ்டி டாங்கே கதிருக்கு ஜோடியாக…