Browsing Tag

vijay

விஜய்யின் மெர்சல் படைத்த சாதனைகள்!

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படம் மிகப்பெரிய அளவில் வெற்றிச் சாதனையை நிகழ்த்தியது. தென்னிந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்ட பட டீசர்களில் மெர்சல் டீசர் முதல் இடத்தை பிடித்துள்ளது. டீசர் 24 மணி நேரத்தில்…

பச்சையப்பன் கல்லூரியில் விஜய்க்கு எதிராக போராட்டம்!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது ‘ தளபதி 62’. படத்தின் படப்பிடிப்பு அதிவேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் சேஸிங் காட்சி ஒன்றிற்காக பச்சையப்பன் கல்லூரியில் செட் அமைக்கப்பட்டிருந்தது படக்குழு. இந்த நிலையில்…

‘’வாழ்க்கை ஒரு வட்டம்டா…?’’ – நிரூபித்த தளபதி விஜய்

பொதுவாக ரீமேக் படங்கள் என்பது 9௦ சதவீத வெற்றியை தீர்மானித்து விடும். இதனால் பிற மொழிகளில் ஹிட்டடித்தப் படங்களை தமிழில் ரீமேக் செய்வது வழக்கம். இது மற்ற மொழித் திரையுலகத்திற்கும் பொருந்தும். ஆனானப்பட்ட ரஜினிகாந்தே சூப்பர் ஸ்டார் ஆனது ரீமேக்…

பிப்ரவரி 15: இது தளபதி ரசிகர்களுக்கான நாள்!

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகனாக வலம் வருகிறார் தளபதி விஜய். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர், ரசிகைகள் பட்டாளத்தை தன் வசம் வைத்திருப்பவர். தளபதி விஜய் நடித்த பல படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூல் மழையை குவித்துள்ளது. விஜய்…

செக்ஸ் டார்ச்சர் – உண்மையை போட்டுடைத்த அமலா பால்

இயக்குனர் விஜய்யுடன் விவாகரத்துக்குப் பின் அமலா பால் முன்பை விட அதிக கிலாருடன் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனாலோ என்னவோ அவர் மேல் பலான ஆசாமிகளுக்கு ஒரு சாரி இரண்டு கண்கள். அவரை எப்படியாவது வளைத்துப் போட வேண்டும் என்று பல…

திரையில் விஜய்; நிஜத்தில் கமல்!

தளபதி விஜய் விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் வெளிநாட்டில் நடைபெறும் பாராட்டு விழா ஒன்றுக்கு வேஷ்டி அணிந்து விஜய் செல்லும் காட்சி ஒன்று இருக்கும். தமிழரின் அடையாளத்தை வெளிநாட்டுக்கு கொண்டு சென்ற இந்த காட்சி அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த…

பிகினியில் சமந்தா – அடுத்த அமலா பாலாக மாறி வருகிறாரா…?

பொதுவாக நடிகைகளை திருமணம் செய்தாலே 9௦ சதவீதம் விவாகரத்தில்தான் முடியும் என்பதற்கு இத்தனை வருடங்களில் பல உதாரணங்கள் இருந்தாலும் லேட்டஸ்ட் உதாரணம்தான் இயக்குனர் விஜய் அமலா பால் ஜோடி. ஆசை ஆசையாய் அமலா பாலை காதல் திருமணம் செய்துகொண்ட இயக்குனர்…

‘தோல்வி சென்டிமென்டை’ காலில் போட்டு மிதிக்கும் முருகதாஸ் விஜய் கூட்டணி

பொதுவாக தமிழ் சினிமாவில் நிறைய சென்டிமென்ட்டுகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் கொல்கத்தாவில் ஷூட்டிங் செய்தாலோ அல்லது கொல்கத்தாவை கதைக்களமாகக் கொண்டாலோ படம் அட்டர்ப்ளாப் என்பது. ‘அப்பு’ முதல் ‘ஆதவன்’ வரை பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.…

ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் கேங்க்ஸ்டராக விஜய்

‘துப்பாக்கி’, ‘கத்தி’ என்ற இரண்டு மெகா ஹிட் படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் கூட்டணி. 19 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய,…

சூப்பர் குட் பிலிம்ஸின் 1௦௦வது படம் மனப்பூர்வமாக ஓகே சொன்ன விஜய்

தமிழ் சினிமாவை வாழவைத்தத் தயாரிப்பாளர்களில் முதன்மையானவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆர்.பி.சௌத்ரி. இந்த நிறுவனத்தின் ராசியான ஹீரோக்களில் முதன்மையானவர் விஜய்தான். ‘பூவே உனக்காக’, ‘லவ்டுடே’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஷாஜஹான்’,…