Browsing Tag

#vijay sedhupathy

அமிதாப் பச்சன், சிரஞ்சீவியோடு கூட்டணி – ‘வேற லெவல்’ விஜய் சேதுபதி

கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, தனுஷிற்குப் பிறகு ‘சிறந்த நடிகர்’ என்றொரு வார்த்தையை தமிழ் சினிமா ஹீரோக்களில் தேட வேண்டிய காலமிருந்த தருணத்தில்தான் வாராது வந்த மாமணியாய் ‘பீட்சா’வில் ஆரம்பித்து ‘விக்ரம் வேதா’ வரை நடிப்பில் பிரித்து மேய்ந்து…

விஜய்யோடு நேரடியாக மோதும் விஜய் சேதுபதி

விஜய் அட்லீ ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான ‘மெர்சல்’ படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவிருக்கிறது. பிரம்மாண்டமான படம் என்பதால் மெர்சலுக்குப் போட்டியாக எந்தப் பெரிய படமும் இல்லை. விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படம் தீபாவளிக்கு வருமா வராதா என்பது…

அக்கா நயன்தாராவிற்காக காத்திருக்கும் தம்பி அதர்வா

‘டிமாண்டி காலனி’ படத்தை ஹிட் கொடுத்த அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா மற்றும் பலர் நடித்துக் கொண்டிருக்கும் படம்தான் ‘இமைக்கா நொடிகள்’. ஆக்ஷன் க்ரைம் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய…

வைரலான புகைப்படம் அதிர்ச்சியில் த்ரிஷா

இனிமேலும் ஹீரோவுடன் மரத்தைச் சுற்றி டூயட் பாடுவதில் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. அதற்கான வயதும் தாண்டிவிட்டதை கொஞ்சம் லேட்டாக உணர்ந்தாலும் உடனே அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகி விட்ட த்ரிஷா தற்போது சதுரங்க வேட்டை 2, கர்ஜனை போன்று…

அக்டோபரில் விஜய் சேதுபதி சீனு ராமசாமி கூட்டணியின் புதிய படம்

தனது ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தில்தான் விஜய் சேதுபதியை முதல் முதலாக ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் சீனு ராமசாமி. சில வருடங்களிலேயே விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் மாஸ் முன்னணி ஹீரோவாகிவிட்டார். சீனு ராமசாமியும் தரமான இயக்குனர் என்ற…

காதலில் விழுந்த மடோனா செபாஸ்டின்

‘ப்ரேமம்’ படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக அறிமுகமானவர்தான் மடோனா செபாஸ்டின். தன் இளமையாலும், அழகாலும் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்த மடோனா செபாஸ்டின் தமிழில் ‘காதலும் கடந்து போகும்’, ‘கவண்’, ‘ப.பாண்டி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.…

விஜய் சேதுபதி படத்தில் சிவகார்த்திகேயன் விரைவில் ஷூட்டிங்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே கூட்டணி இணைந்த படம்தான் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, த்ரிஷா என்ற இரண்டு…

விஜய் சேதுபதியின் முதல் 5௦ கோடி வசூல் படம்

‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘நானும் ரவுடிதான்’, ‘சேதுபதி’, ‘காதலும் கடந்து போகும்’, ‘தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘கவண்’, ‘விக்ரம் வேதா’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை…

‘வேதா’வால் கருப்பனுக்கு வந்த மவுசு

ஏற்கனவே விஜய் சேதுபதி ஒரு வெற்றிகரமான ஹீரோ என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால் ‘விக்ரம் வேதா’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதியின் மாஸை சில மாஸ் ஹீரோக்களே கூர்ந்து கவனிக்கும் அளவில் உள்ளது. பெரும் வசூலை…

இந்த வருஷமும் விஜய் சேதுபதிதான் டாப்

வர்தா புயலின் வேகத்தை ஓவர் டேக் செய்துகொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. நாளொரு ஷூட்டிங்கும், பொழுதொரு டப்பிங்குமாக ஆளாய் பறந்துகொண்டிருக்கிறார் மனிதர். ஒரு ஹீரோ அதிகப் படங்களில் நடிக்கலாம். அல்லது அதிகப் படங்களை ஹிட்டாக்கலாம். ஆனால் விஜய்…