Browsing Tag

#vetri

‘’அடுத்த படமும் சிவாதான்’’ – அஜித் உறுதி

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடித்த முதல் படம் ‘வீரம்’. கிராமத்துப் பின்னணியில் நடக்கும் ஆக்ஷன் குடும்ப கதை. படமும் சூப்பர் ஹிட்டானது. அடுத்து இவர்கள் சேர்ந்து செய்த படம் ‘வேதாளம்’. நகரத்தில் நடக்கும் ஆக்ஷன் மேளா. இதுவும் நல்ல…

நெகட்டிவ் விமர்சகர்களுக்கு ‘விவேகம்’ சிவா சூடு

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘விவேகம்’ சுமார் படம்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சில விமர்சகர்கள் அஜித், படத்தயாரிப்பு நிறுவனம் மீது உள்ள பர்சனல் பஞ்சாயத்து காரணமாக உலா வரலாற்றிலேயே இதுபோன்ற மொக்கையான படம் வந்ததே…

விவேகத்தைக் கலாய்த்த கஸ்தூரி கடுப்பில் அஜித் ரசிகர்கள்

இப்போதைக்கு ‘விவேகம்’ அலை ஓயாது போலிருக்கிறது. ‘விவேகம்’ நெகட்டிவ் விமர்சனங்கள் அஜித் ரசிகர்களை பாதித்தது மட்டுமில்லாமல் சில பிரபலங்களும் ‘விவேகம்’ பற்றி நெகட்டிவ் கமென்ட் அடித்து வருகிறார்கள். அதில் கஸ்தூரியும் ஒருவர். இவரிடம் டிவிட்டரில்…

‘’ தெய்வமே…! என்னைக் காப்பாற்றுங்கள்’’ – அஜித்திடம் கெஞ்சிக் கதறும் சாரு நிவேதிதா

‘விவேகம்’ குறித்து நெகட்டிவ் விமர்சனங்களை செய்து வருபவர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளார்கள் அஜித் ரசிகர்கள். குறிப்பாக ப்ளூ சட்டை மாறன், எழுத்தாளர் சாரு நிவேதிதா இருவரும் ‘விவேகம்’ படத்தை ரொம்பவே கழுவி ஊற்றியதால் காயம் பட்ட அஜித் ரசிகர்கள்…

100 கோடி வசூல் – போலி விமர்சகர்கள் முகத்தில் கரியைப் பூசிய ‘விவேகம்’ அஜித்

‘வீரம்’, ‘வேதாளம்’ என்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘விவேகம்’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு சில சுயநல விமர்சகர்களின் வஞ்சகத்தால் படத்தைப் பற்றிய நெகட்டிவ் டாக்…

‘விவேகம்’ – விமர்சனம்

‘வீரம்’, ‘வேதாளம்’ என்ற இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த சிவா அஜித் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம்தான் ‘விவேகம்’. படத்திற்கு ‘விவேகம்’ என்று தலைப்பு வைத்ததற்குப் பதில் ‘வேகம்’ என்று வைத்திருக்கலாம். அவ்வளவு ‘வேகம்’... ஆனால்…

அஜித்தின் முதுகில் குத்திய ‘விவேக்’ வெளியே கசிந்த ‘துரோகம்’

அஜித் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. தனது தன்னம்பிக்கையாலும், அயராது உழைப்பாலும், விடா முயற்சியோடும் போராடி இன்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார். இந்த சினிமா வாழ்வில் அவர் எத்தனை எத்தனை துரோகங்களை…

‘’வேதாளத்துல நாலுதான் விவேகத்துல ஏழு’’ – தியேட்டர் கிழியப்போவது உறுதியாம்..

‘வீரம்’, ‘வேதாளம்’ வெற்றிப் படங்களுக்கு அஜித்தும், இயக்குனர் சிவாவும் மூன்றாவதாக இணைந்திருக்கும் ‘விவேகம்’ வரும் 24 ஆம் தேதி ரிலீஸாகிறது. இண்டர்நேஷனல் ஸ்பை த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தை அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து…

‘’மறுபடியும் மொதல்ல இருந்தா…?’’ – நான்காவது முறையாக அஜித்தை இயக்கும் சிவா

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் முதல் முதலாக நடித்த படம் ‘வீரம்’. இந்தப் படம் பெரிய ஹிட்டானது. அதன்பிறகு இதே கூட்டணி மீண்டும் இணைந்த படம் ‘வேதாளம்’. இந்தப் படத்திற்கு கிடைத்த ஓபனிங் அதுவரையிலான அஜித் படங்களின் ஓபனிங்கை முறியடித்தது.…

‘தங்க ரதம்’ – விமர்சனம்

இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் நெட்டிவிட்டி படங்களே வருவதில்லை என்று குறைபட்டுக் கொண்டிருப்பவர்களெல்லாம் சந்தோசப்படும் அளவிற்கு ஒரு படம் வந்துள்ளது. அந்த படம்தான் தங்க ரதம். கதை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு யார் முதலில் காய்கறி லோடை…