Browsing Tag

#ulaga nayagan

‘’ஞானியின் உடல்தானம் போற்றுதலுக்குரியது’’ – கமல் நெகிழ்ச்சி

பத்திரிக்கையாளர், எழுத்தாளர், நடிகர், அரசியல் விமர்சகர் என பன்முகம் கொண்ட எழுத்தாளர் ஞானி சங்கரன் சிறுநீரக கோளாறு காரணமாக நேற்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 64. அவரது உடல் சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள்…

‘’கமலும் ரஜினியும் எனது இரு கண்கள்’’ – வைரமுத்து

கமல்ஹாசன் ‘’தான் அரசியலுக்கு வந்துவிட்டேன்’’ என்று கூறியதோடு ‘’விரைவில் கட்சி ஆரம்பிப்பேன்’’ என்று உறுதியாக சொல்லிவிட்டார். அதேபோல் ரஜினிகாந்தும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று ‘’நான் அரசியலுக்கு வருகிறேன். வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு அவகாசம்…

‘’நீங்கள் தேட வேண்டியது தலைமையை அல்ல திறமையை’’ – பன்ச் வைத்த கமல்

மலேசியாவில் நட்சத்திர கலை விழாவில் அஜித், விஜய்யை தவிர ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விஷால், கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஆர்யா என மற்ற எல்லா ஹீரோக்களும் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேச முடிவை அறிவித்த பிறகு…

அமெரிக்காவில் இருந்து ரஜினியை வாழ்த்திய கமல்ஹாசன்

தொடர்ந்து அரசியல் கருத்துக்களை கூறி அமைச்சர்களுக்கு பீதியைக் கிளப்பி வந்த கமல்ஹாசன் தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக அறிவித்தார். இந்நிலையில் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் சில நாட்கள் ஷூட்டிங்கை முடித்துவிட்டு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுக்காக…

‘’கமலும், ரஜினியும் மோடியை சந்திக்க வேண்டும்’’ பிரபல இயக்குனர் வேண்டுகோள்

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி, மாநில அரசின் கேளிக்கை வரி, சில சுயநல திரையரங்க உரிமையாளர்களின் சூழ்ச்சியால் டிக்கெட் விலை ஏற்றம் என ஒரேடியாக தமிழ்த் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இதனை களைய பேச்சு வார்த்தைகள் நடைபெற்று…

ரஜினி, கமலை தாத்தாக்கள் என்று கிண்டலடித்த கஸ்தூரி

கஸ்தூரியின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஏற்கனவே அவர் இரண்டு முறை ரஜினிகாந்தை கலாய்த்துத் தள்ள, கண்டிக்க வேண்டிய ரஜினியோ கஸ்தூரியை வீட்டிற்கே வரவைத்து அவரிடமெல்லாம் தன் அரசியல் ஆலோசனையை கேட்டார். ஆனால் அதையே…

ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் – விவேக் அதிரடி கருத்து

சமீப காலமாக நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் ஈடுபடுவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள். இதற்கு பல தரப்பினர் ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விவேக் ரஜினிகாந்த், கமல்ஹாசன்…

ரசிகர்களுடன் ஆலோசனை செய்தும் வரும் கமல்ஹாசன் விரைவில் அதிரடி அறிவிப்பு

சில மாதங்களாக அதிமுக அமைச்சர்களை ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி, டிவிட்டரில் தொடர்ந்து சாடி வருகிறார் கமல்ஹாசன். மேலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். நாளுக்குநாள் கமலின் அரசியல் பிரவேசம் அடுத்த…

சினிமாவிற்கு முழுக்குப் போடும் கமல்ஹாசன்

தற்போது தொலைக்காட்சி, பத்திரிக்கை, இணையதளம் என்று எல்லா ஊடகங்களிலும் முதன்மையானதாக இருக்கும் செய்திகள் கமலைப்பற்றித்தான். அவரின் அரசியல் பிரவேசத்தை அறிவித்ததோடு அல்லாமல் நேற்று பல தொலைகாட்சி ஊடகங்களுக்குப் பேட்டி அளித்து தனது நிலையை…

கமலின் திடீர் அரசியல் பிரவேஷம் மக்களின் கருத்து ‘இது’தான்

சில மாதங்களாக தமிழ்நாட்டின் நம்பர் ஒன் லைம்லைட் கமல்ஹாசன்தான். தற்போது அரசியலுக்கு வருகிறேன் என்று வெளிப்படையாக சொல்லிவிட்டார். அதுவும் ‘’1௦௦ நாட்களில் தேர்தல் வந்தால்கூட, தேர்தலை சந்திக்கத் தயார்’’ எனவும் தைரியமாகக் கூறியுள்ளார். கமலின்…