Browsing Tag

tamil cinema

‘’விஜய் அண்ணாவின் பாராட்டு’’ – சிலிர்க்கும் சிபிராஜ்

‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஜாக்சன் துரை’ என இரண்டு வெற்றிப் படங்களுக்குப் பிறகு மீண்டும் சிபிராஜிற்கு வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது ‘சத்யா’. தெலுங்கு ‘ஷணம்’ படத்தின் ரீமேக் தான் என்றாலும் சிறு சிறு குறைகள் இருந்தாலும் கூட ‘சத்யா’வை வெற்றிப்…

‘’வருங்காலத் தலைமுறைக்கு உதாரணப் படம்தான் வேலைக்காரன்’’ – நெகிழும் ராம்ஜி

‘ரீமேக் ராஜா’ என்ற கிண்டலான அடைமொழியை ‘தனி ஒருவன்’ என்ற ஒரே படத்தின் மூலம் மோகன் ராஜாவாக புதிய அவதாரம் எடுத்து தன்னை நிரூபித்தார். இப்போது ‘தனி ஒருவன்’ என்ற நற்பெயரைக் காக்க ‘வேலைக்காரன்’ மூலம் மீண்டும் வந்திருக்கிறார் மோகன் ராஜா. தனி…

மாமியாரின் பணம் ‘அடங்க மறு’க்கும் ஜெயம் ரவி

‘வன மகன்’ படத்திற்குப் பிறகு ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி சுந்தர் சி இயக்கத்தில் நடிப்பதாக இருந்த ‘சங்கமித்ரா’ லேட்டாவதால் புதிய படம் ஒன்றை கமிட் செய்து விட்டார். மிஷ்கின், அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய…

போன வருஷம் இந்த வருஷம் அடுத்த வருஷம் – தொடர்ந்து முதலிடம் விஜய் சேதுபதிதான்

கூடிய விரைவில் விஜய், அஜித்தையே படங்களின் எண்ணிக்கையில் விஜய் சேதுபதி முந்திவிடுவார் போலத் தோன்றுகிறது. காரணம் ஓய்வே இல்லாத அசாத்திய உழைப்புதான். போன வருடம் ‘சேதுபதி’, ‘காதலும் கடந்து போகும்’, ‘இறைவி’, ‘தர்மதுரை’, ‘றெக்க’, ‘ஆண்டவன் கட்டளை’…

கவனமாக கனமான கதைகளை தேர்ந்தெடுக்கும் உதயநிதி ஸ்டாலின்

தயாரிப்பாளராக இருந்து ஹீரோவாக மாறியவர் உதயநிதி ஸ்டாலின். ஆனால் அவர் நடித்த படங்களில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தைத் தவிர வேறெந்த படங்களும் ஓடவில்லை. இதனால் மனம் நொந்து போனார் அவர். ஆனால் ஒரு விஷயம் அவருக்குப் பிடிபட்டது. அவர் நடித்த…

கமல்ஹாசனுடன் மோதப்போகும் விஷால்

நான்கு வருடங்களுக்கு முன் வெளியாகி மிகப் பிரம்மாண்டமான வெற்றிப் பெற்ற படம்தான் கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம்’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை சென்ற வாரம் முடித்த கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்…

‘மாயவன்’ – விமர்சனம்

‘அட்ட கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ என தரமான லோ பட்ஜெட் படங்களை தயாரித்து தமிழ் சினிமாவிற்குப் புத்துயிர் ஊட்டிய தயாரிப்பாளர் சி.வி.குமார் முதல் முதலாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும்…

மூன்றாவது முறையாக இணையும் ‘அயன்’, ‘மாற்றான்’ கூட்டணி

தேசிய விருது ஒளிப்பதிவாளராக இருந்து ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த கே.வி.ஆனந்த் இரண்டாவது படமாக சூர்யாவை வைத்து ‘அயன்’ எடுத்தார். படம் மெகா ஹிட்டானதோடு மட்டுமில்லாமல் சூர்யாவின் திரையுலக வாழ்வில் மைல்கல் படமாக…

ரஜினிகாந்திற்காக கஜினிகாந்திற்கு கண்டனம் தெரிவிக்கும் தயாரிப்பாளர்

’ஹர ஹர மஹா தேவகி’ மற்றும் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவிருக்கும் படம்தான் ‘கஜினிகாந்த்’. இந்தப் படத்தையும் ’ஹர ஹர மஹா தேவகி’ மற்றும் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’…

அமெரிக்காவில் இருந்து ரஜினியை வாழ்த்திய கமல்ஹாசன்

தொடர்ந்து அரசியல் கருத்துக்களை கூறி அமைச்சர்களுக்கு பீதியைக் கிளப்பி வந்த கமல்ஹாசன் தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக அறிவித்தார். இந்நிலையில் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் சில நாட்கள் ஷூட்டிங்கை முடித்துவிட்டு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுக்காக…