Browsing Tag

tamil cinema hot news

தள்ளிப்போகும் ‘காலா’ ரிலீஸ் காரணம் இதுதான்

தயாரிப்பாளர் சங்கமும், தியேட்டர் உரிமையாளர் சங்கமும், பெப்ஸியும் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் தடையில்லா சான்று அளிக்க மறுப்பதால் புதிய படங்களை தணிக்கை செய்வதையும் தணிக்கை குழுவினர் நிறுத்திவிட்டனர்.…

ஹாரர் படத்தை இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ்

எந்த ஒரு பெரிய இயக்குனருமே செய்யத் துணியாத ஒன்றை தனது முதல் படத்தில் முதல் சீனிலேயே செய்திருப்பார் ஐஸ்வர்யா தனுஷ். அதாவது முன்னணி ஹீரோ தனுஷ் இறந்து போவதுபோல சீன். இப்படி முதல் படத்திலேயே நல்ல இயக்குனர் என்ற பேர் எடுத்தாலும் வணிக ரீதியாக…

விஜய் பட ஷூட்டிங் செம காண்டில் விஜய் பட இயக்குனர்

விஜய்யை வைத்து 'செல்வா', 'நிலாவே வா', 'பகவதி' என மூன்று படங்களை இயக்கியவர்தான் ஏ.வெங்கடேஷ். தற்போது அவரே கடுமையாகக் குற்றச்சாட்டு ஒன்றைக் கூறிப் புலம்பியுள்ளார். விஷயம் இதுதான். திரையுலகமே ஸ்ட்ரைக்கில் ஒர்ற்றுமையாக இருக்க, ஏ.ஆர்.முருகதாஸ்…

சிவகார்த்திகேயனால் ராஜேஷிற்கு டோஸ் விட்ட சந்தானம்

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என ராஜேஷ் சந்தானம் இணைந்த படங்கள் எல்லாமே அதிரி புதிரி ஹிட். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ என இந்தப் படங்கள் படு…

ரஜினியின் அரசியல் வாரிசு தனுஷ்…? – தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை

தமிழ் நாட்டையும் தமிழக மக்களையும் ரொம்பவே இளிச்ச வாயன்கள் என்று ரஜினியும் ரஜினி குடும்பமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஏற்கனவே கடும் விமர்சனம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அரசியல் பிரவேசம் என்று சொல்லிவிட்டு குரங்கனி விபத்து…

முதலில் சிரஞ்சீவி அப்புறம்தான் அஜித் நயன்தாரா முடிவு

‘மாயா’, ‘டோரா’, ‘அறம்’, ‘கோலமாவு கோகிலா’ என தொடர்ந்து தனி  ஆவர்த்தனம் செய்து வருகிறார் நயன்தாரா. படங்களும் வெற்றி அடைவதால் அடுத்தடுத்த படங்களுக்கு எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் கமர்ஷியல் வழக்கமான ஹீரோயினாகவும் நடித்து…

‘தேவர் மகன்’ மீசையில் ‘இந்தியன்’ தாத்தா

ஒரு பக்கம் ‘விஸ்வரூபம் 2’ ரிலீஸ் வியாபார வேலைகள், இன்னொரு பக்கம் அரசியல் பயணம் என்று பிசியாக இருக்கும் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தின் ஷூட்டிங்கிற்கும் தயாராகி விட்டார். ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட்…

மக்களுக்காக அரசியல்வாதிகளுடன் மோதும் விஜய்

‘துப்பாக்கி’, ‘கத்தி’ என்ற இரண்டு மெகா வெற்றிகளுக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சென்னை, கொல்கத்தா என பல இடங்களில்…

விக்னேஷ் சிவன் இன் ராஜேஷ் அவுட் சிவகார்த்திகேயன் பட அப்டேட்

தயாரிப்பாளர் ஞாவேல்ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க சில வருடங்களுக்கு முன் கால்ஷீட் கொடுத்திருந்தார். அந்தப் படத்தை சிவா இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் மீண்டும் அஜித்தை இயக்க சென்று விட்டார். அப்படத்தை விக்னேஷ் சிவன்…

‘’கார் கொடுத்து யாரை ஏமாற்றுகிறார்…?’’ – சூர்யாவை போட்டுத் தாக்கிய தயாரிப்பாளர்

முன்பெல்லாம் சினிமாவில் ஓடாத தனது படத்தைக் கூட பொய்யாக 1௦௦ நாட்கள், 2௦௦ நாட்கள் என்று போஸ்டர் ஒட்டி பொய்யாக வெற்றிப் படம் போல ஒரு பிரம்மையை ஏற்படுத்துவார்கள் ஹீரோக்கள். இப்போது சக்சஸ் மீட், கார் பரிசளிப்பது என்று அது மாறியிருக்கிறது. சூர்யா…