Browsing Tag

TAMIL CINEMA EXCLUSIVE NEWS

அரவிந்த சாமியின் மனைவியாக த்ரிஷா

மூன்று வருடங்களுக்கு முன்பு நடிகர் மனோபாலா தயாரிப்பில் ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி நடிப்பில் அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் வெளிவந்த ‘சதுரங்க வேட்டை’ மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படம் அப்படத்தின் ஹீரோ நட்டிக்கு மிகப் பெரிய…

விஜய் டிவியை சங்கடத்தில் ஆழ்த்திய சிவகார்த்திகேயன்

‘ரெமோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 AM STUDIOS-ன் உரிமையாளர் R.D.ராஜா என்று இருந்தாலும் அதன் உண்மையான உரிமையாளர் சிவகார்த்திகேயன்தான் என்பது அனைவரும் அறிந்ததே. முதல் தயாரிப்பான ‘ரெமோ’ படத்தின் சாட்டிலைட் உரிமையை தனது தாய் வீடான விஜய்…

நாலு கோடி சம்பளத்தில் நயன்தாரா

இன்று ‘லேடி சூப்பர் ஸ்டார்’ யார் என்று கேட்டால் சின்ன குழந்தைகூட நயன்தாரா என்று சொல்லும் அளவிற்கு நயன்தாராவின் அபார வளர்ச்சி இருக்கிறது. கிளாமர், நடிப்பு என  எதுவாக இருந்தாலும் ரசிகர்களை பரவசப்படுத்தும் நயன்தாராவிற்கு மூன்று கோடிகள் சம்பளம்…

‘அந்த’ விஷயத்தில் விதார்த்தின் பெருந்தன்மை

பொதுவாக தான் நடிக்கும் படங்களில் முதல் காட்சியிலிருந்து க்ளைமாக்ஸ் வரை ஃபிரேமுக்கு ஃபிரேம் தன் முகம் மட்டும்தான் பதிய வேண்டும் என்று நினைக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் சில நல்ல ஹீரோக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உதாரணத்திற்கு நடிகர்…

‘’அனிருத்தா ஹாரிஸ் ஜெயராஜா…?’’ – குழப்பத்தில் விஜய் முருகதாஸ் கூட்டணி

விஜய்யும், ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்த படமான ‘துப்பாக்கி’ வசூல் சாதனை படைத்து மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. விஜய்யின் அதுவரையிலான படங்களின் சாதனைகளை அசால்ட்டாக முறியடித்தது. இதே கூட்டணி இரண்டாவதாக இணைந்த ‘கத்தி’ படமும் பெரிய வெற்றிப்…

வெற்றிக்காக தீரனை நம்பும் கார்த்தி

கார்த்தி கடைசியாக நடித்த படங்களான ‘காஷ்மோரா’, ‘காற்று வெளியிடை’ படங்கள் படுதோல்வியடைந்து கார்த்தியின் மார்க்கெட்டுக்கே உலை வைத்தன. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் தன் இடத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கார்த்தி.…

பிஜு தீவில் மூன்று ஹீரோயின்களுடன் ‘பார்ட்டி’ கொண்டாடும் வெங்கட் பிரபு

சூர்யாவை வைத்து இயக்கிய ‘மாசு என்கிற மாசிலாமணி’, கார்த்தியை வைத்து இயக்கிய ‘பிரியாணி’ என இரண்டு தோல்விப் படங்களுக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை 2௮’ இரண்டாம் பாகம் சுமாரான வெற்றியைப் பெற்றது. இருந்தாலும் அவருக்கு பெரிய…

‘தெறி’ கூட்டணியுடன் மீண்டும் இணைந்த ஜி.வி.பிரகாஷ்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படத்திற்கு இசையமைத்தார் ஜி.வி.பிரகாஷ். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் என பெரிய இசையமைப்பாளர்களை பரிந்துரைக்க, அட்லீ ஜி.வி.பிரகாஷ்தான் வேண்டும் என்று அவரை ஒப்பந்தம் செய்தார்.…

அமலா பாலோடு கள்ளக் காதல் வைத்திருக்கும் பிரசன்னா

அமலா பாலோடு கள்ளக் காதல் வைத்திருக்கிறார் பிரசன்னா. ஆனால் இது ‘திருட்டுப் பயலே 2’ படத்தில்தான். 2௦௦6 ஆம் ஆண்டு ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா நடிப்பில் சுசி கணேசன் இயக்கி வெளிவந்த சூப்பர் ஹிட் படம்தான் ‘திருட்டுப் பயலே’. இந்தப் படம் நடிகர்…

கவர்ச்சியில் கிறங்கடிக்கும் ரஜினி பட ஹீரோயின்

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் ‘ரத்த சரித்திரம்’ படத்தில் விவேக் ஓபராய் மனைவியாக நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ராதிகா ஆப்தே. அதன் பிறகு நடித்த படங்களில் சிறந்த நடிப்போடு, கவர்ச்சியை லாரி லாரியாகக் கொட்டியதில் ரசிகர்களின் மனதில்…