Browsing Tag

#surya

ரகுல் ப்ரீத் சிங்கிற்கு மார்க்கெட்டில் மவுசு

தமிழில் ‘என்னமோ, ஏதோ’, ‘புத்தகம்’, ‘தடையறத் தாக்க’ படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் அந்தப் படங்களின் தோல்விகளால் ராசியில்லாத நடிகை என முத்திரைக் குத்தப்பட்டார். அதனால் சில வருடங்கள் தெலுங்கு சினிமாவில் கோலோச்சினார். ஆனால் தற்போது தமிழில்…

சூர்யா செல்வராகவனின் NGK ஆங்கிலப் படத்தின் காப்பியா

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்திற்கு ‘NGK’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதன் விரிவாக்கம் ‘நந்தா கோபால குமரன்’ என்ற சூர்யாவின் கேரக்டரின் பெயராம். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே பெரும் எதிர்பார்ப்பை எகிற…

தனுஷ், சூர்யாவிற்குப் பிறகு கார்த்திக்கு வில்லனான கார்த்திக்

‘நவரச நாயகன்’ கார்த்திக்கை இண்டஸ்ட்ரியில் அந்தக் கால சிம்பு என்று அழைப்பார்கள். அதற்குக் காரணம் நல்ல நடிகராகவும், வெற்றிப் படங்களின் நாயகனாகவும் ஜொலித்துக் கொண்டிருந்த கார்த்திக் ஷூட்டிங்கிற்கு வராமல் டார்ச்சர் செய்து கொண்டிருந்த…

ஏழு வருடப் பகை – சூர்யாவை பழி தீர்ப்பாரா விஜய்

2௦11 ஆம் ஆண்டு தீபாவளி அன்று சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’, விஜய்யின் ‘வேலாயுதம்’ இரண்டு படங்கள் ரிலீசாயின. ஆனால் ஓபனிங் முதல் தியேட்டர்கள் கிடைப்பது வரை ‘ஏழாம் அறிவு’ படத்திற்குத்தான் எல்லாமே சாதகமாக இருந்தன. இதனால் விஜய் தரப்பு செம கடுப்பானது…

சிம்பு கதையில் சூர்யா – அதிர்ச்சியில் ரசிகர்கள்

தொடர் தோல்விகளின் காரணமாக விக்னேஷ் சிவனின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நம்பிக்கையோடு நடித்தார் சூர்யா. ஆனால் படம் ரொம்ப சுமார். எப்படியாவது ‘காக்க காக்க’, ‘கஜினி’, ‘அயன்’ போன்று ஒரு முழுமையான வெற்றிப் படத்தைக் கொடுத்தே ஆகவேண்டிய…

கே.வி.ஆனந்த் படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக அமிதாப் பச்சன்

‘அயன்’, ‘மாற்றான்’ என இரண்டு படங்களை சூர்யாவை வைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த். இதில் ‘அயன்’ மெகா ஹிட்டானது. ‘மாற்றான்’ தோல்வியடைந்தது. இந்நிலையில் மீண்டும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. ‘தானா சேர்ந்த கூட்டம்’…

‘’ரஜினி, கமல், விஷால் அனைவருக்கும் என் வாழ்த்துகள்’’ –அரசியலுக்கு ஆதரவளித்த சூர்யா

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்து விக்னேஷ் சிவன் இயக்கி, சூர்யா நடித்திருக்கும் படம்தான் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படம் ஹிந்தியில் அக்ஷய் குமார், காஜல் அகர்வால், அனுபம் கேர், மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் நீரஜ் பாண்டே…

சூர்யா படத்தில் சுபாவை கழட்டிவிட்ட கே.வி.ஆனந்த்

‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’, ‘அனேகன்’, ‘கவண்’ என கே.வி.ஆனந்த் இயக்கிய எல்லாப் படங்களிலும் திரைக்கதையில் பங்கு செலுத்துவதோடு வசனமும் எழுதுவார்கள் எழுத்தாள இரட்டையர்களான சுபா எனும் சுரேஷ் பாலா. இந்நிலையில் கே.வி.ஆனந்த் மீண்டும்…

ஒரே நேரத்தில் அஜித், விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

தமிழில் முதல் படம் ரிலீசாவதற்கு முன்பே பல படங்களில் கமிட் செய்யப்பட்டு பயங்கர பிசியான ஹீரோயினாக வலம் வந்தவர்தான் கீர்த்தி சுரேஷ். ஆனால் ‘ரஜினி முருகன்’ தவிர அவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி அடையவில்லை. இருந்தாலும் விஜய்யுடன் ‘பைரவா’…

சுசீந்திரனை விஜய், அஜித் படத்தை இயக்க விடாமல் செய்த விக்ரம்

யதார்த்தமான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் சுசீந்திரன். கார்த்தியை வைத்து ‘நான் மகான் அல்ல’, விஷாலை வைத்து ‘பாண்டிய நாடு’ என்ற ஆக்ஷன் படங்களை இயக்கி வெற்றி கண்டவர். இவர் அஜித், விஜய், சூர்யா…