Browsing Tag

#sundar c

‘கலகலப்பு 2’ – விமர்சனம்

ஆறு வருடங்களுக்கு முன் சுந்தர் சி இயக்கி வெளிவந்து மாபெரும் வெற்றிப் பெற்ற படம்தான் ‘கலகலப்பு’. தற்போது அதே சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி, யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ், மனோபாலா,…

ஜீவாவின் இரு படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸ்

‘கோ’ படத்திற்குப் பின் ஒரு வெற்றிப் படம் கூட தரமுடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறார் ஜீவா. ஆனாலும் ஜீவாவின் மீது ரசிகர்களும் அறிமுக இயக்குனர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். அவரும் அசராமல் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்.  அறிமுக இயக்குநர்…

கலகலப்பாகத் தொடங்கிய ‘கலகலப்பு 2’ ஷூட்டிங்

ஐந்து வருடங்களுக்கு முன்னால் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா, மனோபாலா, ஜான் விஜய், இளவரசு என்று மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து, மிகப் பெரிய வெற்றியை பெற்ற படம்தான் ‘கலகலப்பு’. இந்தப் படத்தை இயக்குனர் சுந்தர் சி…

ஜீவா, ஜெய் இணையும் சுந்தர் சி.யின் ‘கலகலப்பு 2’

2௦12-ஆம் ஆண்டு விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் நடிப்பில் சுந்தர் சி. இயக்கத்தில் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றிப் பெற்ற படம்தான் ‘கலகலப்பு’. எத்தனையோ காமெடி ஹிட் படங்களை சுந்தர் சி தந்திருந்தாலும் ‘கலகலப்பு’தான் ‘உள்ளத்தை…

ஷட் டவுன் ஆன ‘சங்கமித்ரா’ கலகலப்பில் சுந்தர்.சி

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘சங்கமித்ரா’ எனும் பிரம்மாண்ட சரித்திரப் படம் உருவாவதாக இருந்தது. இந்தப் படத்தின் தொடக்க விழாவை கேன்ஸ்…

‘’என் படங்களின் வெற்றிக்கு விஜய்தான் காரணம்’’ சுந்தர் சி. ஆச்சரியத் தகவல்

தேனாண்டாள் பிலிம்ஸின் பிரம்மாண்டமான தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் படம்தான் ‘மெர்சல்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான…

‘சங்கமித்ரா’ வாய்ப்புக்காக ஹன்சிகா போடும் புதுக் கணக்கு

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது ஹன்சிகா மோத்வானிக்கு. விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோயினாகவும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். ஆனால் அவர்…

‘’சினிமாவை அழிக்க முடியாது’’ – உறுதியாகச் சொல்லும் சுந்தர் சி

விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் வரிசையில் ஹிப் ஹாப் தமிழாவும் ஹீரோவாகி நடித்து, இயக்கியிருக்கும் ‘மீசைய முறுக்கு’ படம் பலத்த வரவேற்பையும், வெற்றியையும் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தை இயக்குனர் சுந்தர் சி தயாரித்திருந்தார். மத்திய அரசு கொண்டு…

‘மீசைய முறுக்கு’ – விமர்சனம்

விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் வரிசையில் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக ப்ரோமோஷன் ஆகியிருக்கிறார் ‘ஹிப்ஹாப்’ தமிழா. ஆனால் ஹீரோவாக மட்டுமில்லாமல் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என அனைத்தையும் தானே செய்திருக்கும் படம்தான் ‘மீசைய…

‘சங்கமித்ரா’வில் சங்கமிக்கத் துடிக்கும் ஹன்சிகா மோத்வாணி

தமிழில் அறிமுகமான ஆரம்ப காலப் படங்களான ‘எங்கேயும் காதல்’, ‘மாப்பிள்ளை’ படங்கள் படுதோல்விப் படங்களாக அமைந்தபோதும், தனது ‘கும்’மென்று உடல்வாகால் ‘கிண்’ணென்று ரசிகர்களை நிற்க வைத்தவர் ஹன்சிகா மோத்வாணி. குஷ்பூ சாயலில் இருப்பதால் ‘பச்சக்’ என…