Browsing Tag

SPYDER

‘’இது ஆணாதிக்க உலகம்’’ – ரகுல் ப்ரீத் சிங் வேதனை

தெலுங்கில் நம்பர் 1 ஹீரோயினாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்துள்ளார். அவரிடம் ‘’ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளும், படங்களும் அதிகம்…

கலவையான ரிசல்ட் ஆனாலும் வசூலைக் குவிக்கும் ‘ஸ்பைடர்’

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஆந்திரா சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘ஸ்பைடர்’. மகேஷ்பாபு முதல் முறையாக நடித்திருக்கும் நேரடி தமிழ் படமாகும். இதில் எஸ்.ஜே.சூர்யா மிரட்டல் வில்லனாக நடித்திருந்தார். ரகுல் பரீத்…

‘ஸ்பைடர்’ – விமர்சனம்

விஜயகாந்த், சிரஞ்சீவி, அஜித், விஜய், சூர்யா, அமீர்கான் என மாஸ் ஹீரோக்களை இயக்கிய முருகதாஸ் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை வைத்து இயக்கியுள்ள படமே ‘ஸ்பைடர்’. கதை இன்டலிஜென்ஸ் பீரோவில்  பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்கும்…

மூன்று படங்கள் மும்முனைப் போட்டி களைகட்டும் ஆயுத பூஜை

சென்ற வருடம் ஆயுத பூஜைக்கு விஜய் சேதுபதி நடித்த ‘றெக்க’, சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’, பிரபுதேவா நடித்த ‘தேவி’ என மூன்று படங்கள் ரிலீசாகின. ‘றெக்க’ ஆக்ஷன் மசாலா, ‘ரெமோ’ ரொமாண்டிக் காமெடி, ‘தேவி’ ஹாரர் காமெடி என மூன்று வெவ்வேறு ஜானர்களில்…

‘’டைரக்ஷனா…?’’ – தெறித்து ஓடும் எஸ்.ஜே.சூர்யா

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்த எஸ்.ஜே.சூர்யா வாய்ப்பு கிடைக்காததால் உதவி இயக்குநராகி, பிறகு இயக்குனராக வெற்றி பெற்று, தயாரிப்பாளராக மாறி, நடிகரானார். இந்த வெற்றிகரமான பயணத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு…

பயந்த சிவகார்த்திகேயன் துணிந்த விஜய் சேதுபதி

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தை பல தேதிகளில் தள்ளி வைக்கப்பட்டு ஒரு வழியாக செப்டம்பர் 29 ஆம் தேதி ஆயுத பூஜை அன்று ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் இருந்தனர். ஆனால் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆந்திரா…

‘’துப்பாக்கியில் ஆசைப்பட்டு ஸ்பைடரில் இணைந்தோம்’’ மகேஷ்பாபு பற்றி ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய்யை வைத்து ‘துப்பாக்கி’, ‘கத்தி’ என்ற இரண்டு ப்ளாக்பஸ்டர்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ஆந்திரா சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை ‘ஸ்பைடர்’ படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் 12௦ கோடி பட்ஜெட்டில்…

தெலுங்கிலும் குவியும் வாய்ப்புகள் கொடி கட்டிப் பறக்கும் எஸ்.ஜே.சூர்யா

ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு ஓடிவந்து நடிக்க வாய்ப்புகள் கிடைக்காமல் உதவி இயக்குனராக சேர்ந்து, இயக்குனராகி வெற்றி பெற்று, தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து பிறகு ஹீரோவானவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடித்த ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’ என்ற ஹிட்…

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ‘வேலைக்காரன்’

‘தனி ஒருவன்’ பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மோகன்ராஜா இயக்கி, சிவகார்த்திகேயன், ஃபகத் ஃபாசில், நயன்தாரா நடித்திருக்கும் படமான ‘வேலைக்காரன்’ படத்தை முதலில் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸாவதாக பட பூஜை அன்றே தெரிவித்தார்கள். பிறகு…

‘’தமிழ் சினிமாவில் சுதந்திரம் இல்லை’’ – ஏ.ஆர்.முருகதாஸ் காட்டம்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்கி, வரும் ஆயுத பூஜைக்கு வெளியாகவிருக்கும் படம்தான் ‘ஸ்பைடர்’. மகேஷ்பாபு ஹீரோவாகவும், எஸ்.ஜே.சூர்யா, பரத் வில்லன்களாகவும் நடித்துள்ளனர். ஹீரோயினாக ராகுல் பரீத் சிங்…