Browsing Tag

soori

”சீமராஜா”வாக வரும் சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணி!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' என இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இக்கூட்டணி மூன்றாவது முறையாகவும் இணைந்துள்ளது. வெகு நாட்களாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில்…

‘’சூரி ஹீரோவாகவும் நான் காமெடியனாகவும் நடிக்கத் தயார்’’ – விக்ரம் கலகல

‘வாலு’ படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் ரிலீசான ஆக்ஷன் படம்தான் ‘ஸ்கெட்ச்’. இதில் விக்ரமிற்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். கலவையான விமர்சனங்களை சந்தித்த இப்படத்தின் சக்சஸ் மீட்  கொண்டாடப்பட்டது.…

மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், சாதிகா மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ ஸ்டைலில் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை வரும் தீபாவளி…

விக்ரமின் அம்மாவாக த்ரிஷா – ‘சாமி 2’ புதிய தகவல்கள்

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘சாமி’ பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் இயக்குனர் ஹரியை ‘ஞானி’ என்று பாராட்டினார். ஹரியின் இயக்கத்தில் நடிக்கவும் சம்மதித்தார். அப்படிப்பட்ட…

இயக்குனர் சுசீந்திரனின் காதல் காவியம் ‘ஏஞ்சலினா’

‘மாவீரன் கிட்டு’ படத்திற்குப் பிறகு இயக்குனர் சுசீந்திரன் ‘அறம் செய்து பழகு’ படத்தை இயக்கி வந்தார். அந்தப் படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். போன மாதம் ‘அறம் செய்து பழகு’ என்ற அந்தப் படத்தின்…

‘’நெஞ்சில் துணிவிருந்தால் வசூலைக் குவிக்கும்’’ – சுசீந்திரன் உறுதி

சுசீந்திரனின் தனது சினிமா வாழ்வில் ‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’, ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற நான்கு ஹிட் படங்களையும், ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ஜீவா’ என்ற இரண்டு சுமார் ஹிட் படங்களையும், ‘ராஜபாட்டை’, ‘பாயும்…

ரஜினியை நக்கலடித்த பார்த்திபன் – ரசிகர்களுக்கு விளக்கம்

உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் இந்த வாரம் ரிலீசாகவுள்ள படம் ‘பொதுவாக எம் மனசு தங்கம்’. இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜின் அப்பாவாக பார்த்திபன் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்த்திபனிடம்,…

”டைரக்ஷ்னா, நானா…?!” – தெறித்து ஓடும் உதயநிதி ஸ்டாலின்

‘சரவணன் இருக்க பயமேன்’ படத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இந்த வாரம் ரிலீசாகவிருக்கும் படம் ‘பொதுவாக எம் மனசு தங்கம்’. இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ், பார்த்திபன், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். தளபதி…

ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் இயக்குனர் சுசீந்திரன் அதிரடி

‘மாவீரன் கிட்டு’ படத்திற்குப் பிறகு எப்படியாவது வெற்றிப் படம் கொடுத்து தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய முனைப்பில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கிவிட்டார் சுசீந்திரன். தற்போது விக்ராந்த், சந்தீப் கிஷன், சூரி ஆகியோரை வைத்து…

பெண் ரசிகர்களை குறிவைக்கும் அதர்வா முரளி

‘ஈட்டி’ படத்தின் வெற்றிக்குப் பின் அதர்வா முரளிக்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. எந்த ஒரு நடிகனும் முதலில் பெண் ரசிகர்களை ஈர்த்துவிட்டால் போதும். தனது படங்களுக்கு ஒரு குறிப்பிட்ட கூட்டத்தை வரவழைத்துவிடலாம்.…