Browsing Tag

#sneha

‘புதுப்பேட்டை 2’ உறுதி செய்த இயக்குனர் ரசிகர்கள் உற்சாகம்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2௦௦6ஆம் ஆண்டு வெளிவந்த ‘புதுப்பேட்டை’ படம் அப்போது தோல்வியடைந்தாலும் சிறப்பான படம் என்ற நல்ல பெயரைப் பெற்றது. ரசிகர்களும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என்று செல்வராகவனுக்கு சமூக…

இன்று மாலையில் மோகன்ராஜாவின் ‘வேலைக்காரன்’ டீசர்

‘தனி ஒருவன்’ என்ற ஒரே படத்தின் மூலம் திரையுலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் மோகன்ராஜா. அவரின் அடுத்தப் படம் என்னவாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் சிவகார்த்திகேயனை…

‘புதுப்பேட்டை 2’ பற்றி தனுஷ் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இயக்குனர் செல்வராகவன் வாழ்வில் அவர் பேர் சொல்லும் படங்களில் ஒன்று ‘புதுப்பேட்டை’. தனுஷ் கேங்ஸ்டராக நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது. ஆனால் விமர்சகர்களுக்கும், ரசிகர்களுக்கும் இன்றும் பிடித்த படங்களின் பட்டியலில்…

‘அறிவு’ சிவகார்த்திகேயன் ‘ஆதி’ ஃபகத் ஃபாசில் – ஜெயிப்பது யார்

‘ரீமேக் ராஜா’ என்று அனைவராலும் சொல்லப்பட்டு வந்த இயக்குனர் ராஜா ‘தனி ஒருவன்’ என்ற ஒரே படத்தின் மூலம் ‘’நான் ரீமேக் ராஜா மட்டும் இல்லை மோகன் ராஜா என்ற சிறந்த இயக்குனர்’’ என்பதை நிரூபித்தார். தற்போது அதே ‘தனி ஒருவன்’ போன்றே சமூக அக்கறை…

‘வேலைக்காரன்’ போஸ்டர்தான் காப்பி ஆனால் கதை…?

‘தனி ஒருவன்’ பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மோகன் ராஜா சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் ஃபாஸில், பிரகாஷ்ராஜ், சினேகா, தம்பி ராமையா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்தையே இயக்கிக் கொண்டிருக்கும் படம்தான் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தின்…

மலேசியாவிலிருந்து திரும்பிய சிவகார்த்திகேயன், நயன்தாரா

‘ரெமோ’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தை ‘தனி ஒருவன்’ மெஹா ஹிட்டுக்குப் பிறகு மோகன் ராஜா இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சினேகா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட…

‘’ஸ்ரீபிரியங்கா சினேகா போல பெரிய ஹீரோயினாக வளர வேண்டும்’’ – வாழ்த்திய இயக்குனர்

பொதுவாக தமிழ் சினிமாவில் இரண்டு மாநில நடிகைகளின் கை மட்டுமே ஓங்கியிருக்கும். ஒன்று மும்பை, இன்னொன்று கேரளா. ஆந்திரா, பெங்களூரிலிருந்து கூட சில நடிகைகள் இறக்குமதியாவார்கள். ஆனால் தமிழ் நடிகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். த்ரிஷா போல ஒரு சில…