Browsing Tag

#simbhu

‘’சினிமா என் உயிரோடு கலந்த ஒன்று’’ – சிம்பு உருக்கம்

சிறுவயதிலேயே நடிக்கத் தொடங்கியவர் சிம்பு. அவர் ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன்பே பாடகராக அறிமுகமாகிவிட்டார். ஹீரோவான பின்பும் நிறைய பாடல்களை பாடியிருக்கிறார். இப்படிப் பாடகராகவே சிம்பு 1௦௦ பாடல்களை கடந்துவிட்டார். ‘என் ஆளோட செருப்பக் காணோம்’…

டி.ராஜேந்தரின் திமிர்ப் பேச்சு கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

மீரா கதிரவன் இயக்கி, விதார்த், கிருஷ்ணா, வெங்கட் பிரபு, தன்ஷிகா, பேபி சாரா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘விழித்திரு’. இந்தப் படத்தில் தன்னைத் தானே ‘சகலகலா வல்லவன்’ என்று அழைத்துக் கொள்ளும் டி.ராஜேந்தர் ஒரு பாடலுக்குக் குத்தாட்டம்…

அக்டோபரில் ஹாலிவுட் ஜனவரியில் மணிரத்னம் – ‘’நம்பலாமா சிம்பு…?’’

‘’எவ்வளவு தோல்விப் படங்களை கொடுத்தாலும் தயாரிப்பாளர்கள் நம்மை வைத்துப் படமெடுக்கத் தயாராக இருக்கிறார்கள். நம் ரசிகர்களும் முதல் நாள் படத்தைப் பார்க்க கியூவில் நிற்கிறார்கள்’’ என்ற எண்ணத்தில் மிதமிஞ்சிய அலட்சியத்துடனும், ஆட்டத்துடனும்…

மணிரத்னம் இயக்கத்தில் சிம்புவிற்கு ஜோடியாக ஜோதிகா

‘காற்று வெளியிடை’ என்ற மரண ப்ளாப் படத்தைக் கொடுத்த மணிரத்னம் தனது அடுத்த பட ஸ்கிரிப்ட் வேலைகளில் மூழ்கினார். ஒருவழியாக ஸ்கிரிப்ட் முடிந்தவுடன் தனது புதிய படத்தில் நடிக்க பல நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். நானி, ஃபகத் ஃபாசில்…

சிம்பு, விஜய் சேதுபதி போட்டாப் போட்டி காரணம் ‘அர்ஜூன் ரெட்டி’

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த ‘ப்ரேமம்’ எப்படி கேரளாவை மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு என எல்லா மாநிலங்களிலும் ஒரு ‘காட்டு’ காட்டியதோ அதுபோலவே இப்போது தெலுங்கு படம் ஒன்று தமிழ்நாட்டு ரசிகர்களை உலுக்கிக்…

கைவிட்ட சிம்பு கைவிடாத நயன்தாரா

லிங்குசாமி இயக்கிய ‘வேட்டை’ படத்தில் ஆர்யா கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தவர் சிம்பு. ஆனால் சிம்பு செய்த சேட்டையால் படத்திலிருந்து விலக்கினார் லிங்கு. கொதித்தெழுந்த சிம்பு ‘வேட்டை’க்குப் போட்டியாக ‘வேட்டை மன்னன்’ என்று பெயர் வைத்து நெல்சன்…

சமூக வலைத்தளத்தில் தீய எண்ணங்கள் சிம்பு அதிரடி முடிவு

எந்த நேரமும் சமூக வலைத்தளங்களிலேயே குடி இருக்காவிட்டாலும் கூட அவ்வப்போது தன்னுடைய படங்களைப் பற்றிய செய்திகளை ரசிகர்களுக்கு டிவிட்டர், ஃபேஸ்புக் இவற்றில் தெரிவித்துக் கருத்துக் கேட்பார் சிம்பு. ஆனால் சமீப காலமாக சிம்பு பெயரில் போலி…

இங்கிலீஷில் எடுக்கப்படும் சிம்புவின் தமிழ் படம்

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ தோல்விக்குப் பிறகு சிம்புவின் அடுத்தப் படம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சிம்பு தனது அடுத்தப் படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். "பாடல்கள் இல்லை, இடைவேளை இல்லை.…

போலி சிம்புவை எச்சரித்த ரியல் சிம்பு

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழச்சியில் நடிகை ஓவியாவிற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு எழுந்துள்ளது. ஓவியாவை திரையுலக நட்சத்திரங்களும் பாராட்டி வந்த நிலையில் சிம்புவும் ஒவியாவிற்குத் தன் ஆதரவைத் தந்தார். ஆனால்…

வெற்றிக்காக ‘மன்மதன்’ டீமோடு களமிறங்கும் சிம்பு

கடைசியாக சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ சிம்புவின் திரை வாழ்க்கையையே படம் பார்த்துவிட்டது. இந்நிலையில் சிம்பு தன் புதிய படத்தகவலை டிவிட்டரில் அறிவித்தார். ‘’படத்தில் பாடல்கள் இல்லை, இடைவேளை இல்லை, ரெஸ்ட் ரூம் சமாச்சாரங்களை…