Browsing Tag

#shankar

தொடர் வசூல் மழையில் ‘துப்பறிவாளன்’ மகிழ்ச்சியில் மிஷ்கின்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்துள்ள ‘துப்பறிவாளன்’ படம் பலதரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கூட ‘துப்பறிவாளன்’ படத்தைப் பார்த்து மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் பாராட்டுத்…

ஷங்கரின் பாராட்டு மழையில் ‘துப்பறிவாளன்’

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘துப்பறிவாளன்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாள் மட்டும் கணிசமான கூட்டமிருந்த தியேட்டர்கள் வெள்ளி முதல் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகிக் கொண்டிருக்கின்றன. இப்படத்திற்குக்…

‘இந்தியன்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணையும் கமல் ஷங்கர் கூட்டணி

இன்று வரை இயக்குனர் ஷங்கர் எத்தனையோ வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும் வசூலிலும், தரத்திலும் முதலிடம் பிடிப்பது சந்தேகமே இல்லாமல் ‘இந்தியன்’ தான். உலக நாயகன் கமல்ஹாசனுக்கு மூன்றாவது தேசிய விருதையும் பெற்றுத் தந்தது ‘இந்தியன்’. அடுத்ததாக…

அருள்நிதி கரு.பழனியப்பன் இணையும் படம் ‘முதல்வன் 2’…?!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் கரு.பழனியப்பன் அருள்நிதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்தை ‘உறுமீன்’, ‘மரகத நாணயம்’ படங்களை தயாரித்த access நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகிறது இந்தப் படம்.…

விரைவில் ஸ்ரேயா திருமணம் ரசிகர்கள் சோகம்

‘எனக்கு 2௦ உனக்கு 18’ என்ற படத்தில் த்ரிஷா மெயின் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில்தான் நடித்து அறிமுகம் ஆகியிருந்தார் இடையழகி ஸ்ரேயா. ஆனாலும் அப்படத்தில் தனது ‘சிக்’கென்ற உடம்பால் ‘பக்’கென ரசிகர்கள் மனதில்…

வராத கமல், அஜித், விஜய் வந்து பாராட்டிய ரஜினிகாந்த்

தென்னிந்திய சினிமா மற்றும் டிவி சண்டைக் கலைஞர்கள் பொன்விழா (1966 – 2017) நிகழ்ச்சி சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, சூர்யா, கார்த்தி, விஷால், விஜய்…

‘பாகுபலி’ ரசிகர்களை மிரள வைத்த ஷங்கரின் 2.0 மேக்கிங்

பிரம்மாண்டம் என்றாலே இயக்குனர் ஷங்கர்தான் என்றிருந்த நிலையில் ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ படங்களின் மூலம் தன் பெயரை பேச வைத்தார் இயக்குனர் ராஜமௌலி. அதேபோல் சில ஆர்வக் கோளாறு ரசிகர்கள் ‘’ராஜமௌலி ஷங்கரையே தாண்டிவிட்டார், சாப்பிட்டு விட்டார்’’…

விவேகம் ரிசல்ட்…! ஷங்கருடன் இணையும் அஜித்…?!

இரண்டு வருடங்களுக்குப் பிறகு அஜித் நடித்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் படம்தான் ‘விவேகம்’ படத்திற்குக் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது. இந்நிலையில் ‘விவேகம்’ ரிலீசிற்கு முன்பே மீண்டும் அஜித் படத்தை இயக்குவது சிவாதான் என்று அஜித்…

அறிவழகனின் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ்

தனது குருநாதரான ஷங்கரின் S PICTURES தயாரிப்பில் ‘ஈரம்’ என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அறிவழகன். ஹாரர் த்ரில்லர் படமான ‘ஈரம்’ அறிவழகனின் விறுவிறுப்பான திரைக்கதையாலும், மேக்கிங்காலும் நல்ல ஹிட் படமானது. ஆனால் அடுத்தடுத்து…

கோடை விருந்தாக குதூகலப்படுத்த வருகிறான் ‘காலா’

பா.ரஞ்சித்  ரஜினிகாந்த் கூட்டணியின் முதல் படமான ‘கபாலி’ படம் கடுமையான விமர்சனங்களையும், பலவேறு விதமான கலவையான ரிசல்டையும் சந்தித்தது. தற்போது மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘காலா’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தில் நானா…