Browsing Tag

#sean rolden

விரைவில் இயக்குனராகும் விக்ரம் பிரபு

‘கும்கி’ படத்தில் அறிமுகமான விக்ரம் பிரபு அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு எந்தப் படங்களிலும் வெற்றிக்கனியை சுவைக்கவில்லை. நாளை ரிலீசாகும் ‘நெருப்புடா’ படத்தின் வெற்றியை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய…

‘வேலையில்லா பட்டதாரி 2’ – விமர்சனம்

மிகப் பெரிய வெற்றிப் படமான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகம்தான் ‘வேலையில்லா பட்டதாரி 2’. தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திர கனி, விவேக் மற்றும் பலர் நடித்து வெளிவந்திருக்கும் இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் திரைக்கதை அமைத்து,…

ஆகஸ்ட் 18 முதல் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’

தனுஷின் சினிமா வாழ்வில் மிகப் பெரிய மாஸ் ஹிட்டடித்த படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி, இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கஜோல், அமலா பால், சமுத்திரகனி, விவேக்…

நூறைத் தொட்டு கெத்து காட்டுவாரா தனுஷ்…

தமிழ் சினிமா மாஸ் ஹீரோக்கள் அசால்ட்டாக நூறு கோடி வசூலைக் குவித்து வருகிறார்கள். ரஜினிகாந்த் ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘கபாலி’ என மூன்று படங்கள், கமல்ஹாசன் ‘தசவதராம்’,  ‘விஸ்வரூபம்’, ‘பாபநாசம்’ என மூன்று படங்கள், விஜய் ‘துப்பாக்கி’, ‘கத்தி’,…

தீர்ந்தது குழப்பம் ஆகஸ்ட் 11-ல் ‘வேலையில்லா பட்டதாரி 2’

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், கஜோல், விவேக், சமுத்திர கனி மற்றும் பலர் நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை தனது பிறந்தநாளான ஜூலை 28 அன்று ரிலீஸ் செய்யலாம் என்று ஆசையாக இருந்தார் தனுஷ். அந்த ஆசையில் ஒரு லாரி மண்ணை…

‘’நான் அப்படி செய்திருக்கக் கூடாது’’ மனம் திறந்த தனுஷ்

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தான் நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி’ இரண்டாம் பாகத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு தனியார் டிவி சேனலுக்கு பேட்டிக் கொடுத்திருந்த தனுஷ் அந்த சேனலின் தொகுப்பாளினி கேட்ட சுசி லீக்ஸ் கேள்வியால் டென்ஷனான தனுஷ்,…

‘’நாங்கள் வீழ்ந்தால் எழுவது கடினம்’’ – சௌந்தர்யா ரஜினிகாந்த்

ரஜினிகாந்தை வைத்து ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் தற்போது தனுஷ், அமலா பால், கஜோல், சமுத்திர கனி, விவேக் மற்றும் பலர் நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்தப்…

சுசி லீக்ஸ் மேட்டர் – தனுஷை எரிச்சல் படுத்திய நிருபர்

சூப்பர் ஹிட்டான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கஜோல், அமலா பாலுடன் நடித்துள்ளார் தனுஷ். இந்தப் படம் தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு சென்சார் லேட்டாகும்…

‘’தனுஷிடமிருந்து விலகியது நல்லதுதான்’’ – மௌனம் கலைத்த அனிருத்

தான் கடைசியாக நடித்த ‘கொடி’, ‘பவர் பாண்டி’ படங்களுக்கு தனது வெற்றிக் கூட்டணியான அனிருத்தை இசையமைக்க அழைக்கவில்லை. அதேபோல் தனுஷிற்கு மிகப் பெரிய வெற்றிப்படமாக ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் அனிருத் இசையமைக்கவில்லை.…

தனுஷ் பிறந்தநாளில் ‘வேலையில்லா பட்டதாரி 2’ ரிலீஸ்

கடந்த பத்து வருடங்களில் தனுஷிற்கு மிகப் பெரிய வெற்றிப் படம் என்றால் அது 2014 ஆம் ஆண்டு வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’தான். இந்தப் படம் தனுஷின் முந்தைய வெற்றிப் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து பெரும் வெற்றிப் பெற்றது. இந்நிலையில்…