Browsing Tag

savarak kaththi

‘’என்னை நார்நாராகக் கிழியுங்கள்’’ – மிஷ்கின் ஓபன் ஸ்டேட்மென்ட்

மிஷ்கின் இயக்கிய படங்களில் விமர்சன ரீதியாகத் தோல்வி அடைந்த ஒரே படம் ‘முகமூடி’ மட்டும்தான். மற்ற படங்கள் எல்லாமே அவரின் புகழை பறைசாற்றும் நல்ல படங்கள்தான். ஆனால் அவரின் பேச்சுக் காரசாரமாக இருப்பதால் அவரை வறுத்து எடுக்கிறார்கள்…