Browsing Tag

#s j suryah

‘’துப்பாக்கியில் ஆசைப்பட்டு ஸ்பைடரில் இணைந்தோம்’’ மகேஷ்பாபு பற்றி ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய்யை வைத்து ‘துப்பாக்கி’, ‘கத்தி’ என்ற இரண்டு ப்ளாக்பஸ்டர்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ஆந்திரா சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை ‘ஸ்பைடர்’ படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் 12௦ கோடி பட்ஜெட்டில்…

தெலுங்கிலும் குவியும் வாய்ப்புகள் கொடி கட்டிப் பறக்கும் எஸ்.ஜே.சூர்யா

ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு ஓடிவந்து நடிக்க வாய்ப்புகள் கிடைக்காமல் உதவி இயக்குனராக சேர்ந்து, இயக்குனராகி வெற்றி பெற்று, தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து பிறகு ஹீரோவானவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடித்த ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’ என்ற ஹிட்…

‘’தமிழ் சினிமாவில் சுதந்திரம் இல்லை’’ – ஏ.ஆர்.முருகதாஸ் காட்டம்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்கி, வரும் ஆயுத பூஜைக்கு வெளியாகவிருக்கும் படம்தான் ‘ஸ்பைடர்’. மகேஷ்பாபு ஹீரோவாகவும், எஸ்.ஜே.சூர்யா, பரத் வில்லன்களாகவும் நடித்துள்ளனர். ஹீரோயினாக ராகுல் பரீத் சிங்…

”விஜய்யும், ஏ.ஆர்.ரஹ்மானும் தோல்விக் கூட்டணியா…?” அஜித் ரசிகர்களால் அப்செட்டில்…

விஜய் நடித்திருக்கும் 'மெர்சல்' இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பார்த்திபன் விஜய்யை புகழ்ந்து தள்ளினார். குறிப்பாக விஜய்யை 'கலெக்ஷன் மன்னன்' என்று பாராட்டினார். விஜய்யும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்தால் 2௦௦ கோடி…

‘’என் படங்களின் வெற்றிக்கு விஜய்தான் காரணம்’’ சுந்தர் சி. ஆச்சரியத் தகவல்

தேனாண்டாள் பிலிம்ஸின் பிரம்மாண்டமான தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் படம்தான் ‘மெர்சல்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான…

மெர்சலில் சந்தானம்…? விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

‘தெறி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘மெர்சல்’. இந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. இதில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, யோகி பாபு,…

விஜய்யின் மெர்சலை கண்டு ‘மெர்சல்’ ஆகாத சின்னப் படங்கள்

‘தெறி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து, தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள படம்தான் ‘மெர்சல்’. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, யோகிபாபு,…

சிறந்த நடிகராக விஸ்வரூபம் எடுக்கும் எஸ்.ஜே.சூர்யா

ஹீரோவாக வேண்டி சென்னைக்கு வந்த எஸ்.ஜே.சூர்யா காலப்போக்கில் ‘வாலி’, ‘குஷி’ என்ற மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனரானதும், ஹீரோ ஆசையில் ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’ படங்களை இயக்கி, ஹீரோவாக நடித்து வெற்றிப் பெற்றதும், ஆனால்…

‘’செல்வராகவன் நேர்த்தியை விரும்பும் இயக்குனர்’’ – ரெஜினா பாராட்டு

‘கண்ட நாள் முதல்’ படத்தில் சிறுவேடத்தில் அறிமுகமான ரெஜினா தற்போது தெலுங்கில் முன்னணி ஹீரோயினாகவும் தமிழில் வளர்ந்து வரும் ஹீரோயினாகவும் உள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை ரொம்பவே…

20 கோடி செலவில் ‘ஸ்பைடர்’ படத்தின் க்ளைமாக்ஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, எஸ்.ஜே.சூர்யா, ராகுல் பரீத் சிங், பரத், நதியா, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்துவரும் படம் ‘ஸ்பைடர்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்பை த்ரில்லராக உருவாகி வரும்…