Browsing Tag

#rajinikanth

தள்ளிப்போகும் ‘காலா’ ரிலீஸ் காரணம் இதுதான்

தயாரிப்பாளர் சங்கமும், தியேட்டர் உரிமையாளர் சங்கமும், பெப்ஸியும் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் தடையில்லா சான்று அளிக்க மறுப்பதால் புதிய படங்களை தணிக்கை செய்வதையும் தணிக்கை குழுவினர் நிறுத்திவிட்டனர்.…

ரஜினியின் அரசியல் வாரிசு தனுஷ்…? – தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை

தமிழ் நாட்டையும் தமிழக மக்களையும் ரொம்பவே இளிச்ச வாயன்கள் என்று ரஜினியும் ரஜினி குடும்பமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஏற்கனவே கடும் விமர்சனம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அரசியல் பிரவேசம் என்று சொல்லிவிட்டு குரங்கனி விபத்து…

‘காலா’ ஏப்ரல் ரிலீஸ் கேள்விக்குறி

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி ரிலீஸ் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கட்டிருந்தது. ஆனால் சொன்ன தேதியில் ‘காலா’ ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்று அடித்துச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.…

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் நடிக்க வந்த இரண்டாவது படத்திலேயே  ரஜினிகாந்துக்கு ஜோடியாக ‘சந்திரமுகி’ படத்தில் நடித்தார் நயன்தாரா. அதன் பிறகு ரஜினியுடன் ‘சிவாஜி’ படத்தில் ‘பல்லேலக்கா’ என்ற ஒரு பாட்டுக்கும், குசேலனில் சில காட்சிகளும் நடித்தார். இன்று…

‘’இதான் உங்க டக்கா…?’’ – ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

இரண்டு நாட்களுக்கு முன் பிஜேபியைச் சேர்ந்த ஹெச்.ராஜா ‘’திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல தமிழ்நாட்டில் பெரியார் சிலையும் ஒருநாள் அகற்றப்படும்’’ என்று அகம்பாவத்துடன் கூறியிருந்தார். இதனால் திமுக, தேமுதிக, மதிமுக, நாம் தமிழர், பாமக…

காலில் விழுந்த எஸ்.ஏ.சி. கடுப்பான விஜய் ரசிகர்கள்

கடந்த சில வருடங்களாகவே தளபதி விஜய்க்கும், அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் ஏதோ மன வருத்தம் ஓடிக் கொண்டிருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. அதனை உறுதி செய்வது போலவே அண்மையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. எம்.ஜி.ஆர். சிலை…

ரஜினிகாந்தின் புதிய முடிவு – மன உளைச்சலுக்கு ஆளாகுவாரா…?

கடந்த 2௦13 ஆம் ஆண்டுதான் ரஜினிகாந்த் டிவிட்டரில் இணைந்தார். இதுவரை 116 ட்வீட்டுகளைப் பதிவிட்டுள்ளவர், ஒரு ரீட்வீட் கூட செய்யவில்லை. 45 லட்சத்துக்கும் அதிகனோர் அவரை ஃபாலோ செய்ய, அவரோ வெறும் 24 பேரை மட்டுமே பின்தொடர்கிறார். இந்நிலையில்,…

”உங்க வேலையை நீங்க செய்யல.. அதனால நான் இறங்கியிருக்கேன்” – ரஜினியின் அரசியல் அதகளம்!

சென்னை வேலப்பன்சாவடியில் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். சிலையை திறந்து வைத்து பேசிய ரஜினிகாந்த், ’மாணவர்கள் அரசியல் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் ஆனால் படிக்கும் போது…

2.0 டீசர் லீக் ஷங்கர் அதிரடி முடிவு

ஷங்கர் இயக்கி, ரஜினிகாந்த் நடித்துள்ள 2.௦ படத்தின் டீசரை திருட்டுத்தனமாக சில சினிமா விரோதிகள் லீக் செய்து விட்டனர். இது பற்றி சௌந்தர்யா ரஜினிகாந்த் விஷமிகளை காட்டமாக சாடியிருந்தார். ஏற்கனவே ரஜினியின் ‘காலா’ டீசரும் கூட திருட்டுத்தனமாக…