Browsing Tag

#rajeev menon

‘’ரஹ்மான் மாமா இசையில் நடிக்கும் பாக்கியம் மிஸ்ஸாகிடுமா…?’’ அச்சத்தில் ஜி.வி.பிரகாஷ்

‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற இரண்டு ஹிட் படங்களால் ஒரு டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் கையிருப்பாக அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார். அதில் ஒரு படம் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கும் ‘சர்வம் தாள மயம்’.…