Browsing Tag

#producer council

‘’மொத்த சினிமாவின் ரத்தத்தை உறிஞ்சும் ஒரு சிலர்’’ – ஞானவேல்ராஜா வேதனை

தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதவியிலிருந்து தயாரிப்பாளர்களின் நலனுக்காக சங்கத் தலைவர் விஷாலுடன் சேர்ந்து கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தவர்தான் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. இவர் தற்போது திடீரென தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா…

‘’தமிழ் ராக்கர்ஸுக்கு விரைவில் ஜெயில் தண்டனை’’ – தயாரிப்பாளர் சங்கம் உறுதி

தமிழ் சினிமாவிற்கு பெரிய தலைவலியாக மட்டுமே இல்லாமல் கேன்சராகவே உருவெடுத்துள்ளது தமிழ் ராக்கர்ஸ். இவர்களைத் தடுக்கவும், பிடிக்கவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கடும் முயற்சிகளும் நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறார்.  இந்நிலையில் தமிழ்…

‘’மதுபாட்டிலுக்கு ஒரு நியாயம், சினிமா டிக்கட்டிற்கு ஒரு நியாயமா…? – அரசு மீது கொந்தளிக்கும்…

தமிழ் சினிமாவை அழித்தேத் தீருவது என்ற முடிவில் இருக்கும்போல இந்த எடப்பாடி அரசு. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியோடு சேர்த்து கேளிக்கை வரியையும் சேர்த்து, தியேட்டர்களின் டிக்கட் கட்டண உயர்வுக்கும் அனுமதி அளித்து, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது…

‘’நாளை ஷூட்டிங் கிடையாது’’ – காரணம் இதுதான்

சென்னை காமராஜர் அரங்கில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள…

‘’தமிழ் சினிமாவிற்கு மணி மண்டபம் கட்டாதீர்’’ – அரசுக்கு விஷால் வேண்டுகோள்

தமிழ் சினிமாவை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று தற்போதைய அரசு எண்ணுகிறதோ என்று சந்தேகம் கொள்ளுமளவுக்கு திடீரென்று 1௦% கேளிக்கை வரி விதித்து சினிமா துறையினருக்கு அதிர்ச்சி அளித்தது. இதன் விளைவாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் வரும் நாளை…

தப்பு செய்யும் தமிழ் ராக்கர்ஸ் துப்பு கொடுத்தால் பரிசு

ஒரு வெள்ளிகிழமை அன்று நான்கு படங்கள் ரிலீசானாலும் சினிமா ரசிகர்கள் அந்த நான்கு படங்களையும் பார்த்துவிட்டு ‘’இந்தப் படம் நல்லாருக்கு.. அந்தப் படம் நல்லா இல்லை’’ என்று சொல்ல, பொதுவான ரசிகர்கள் நல்லா இருக்கிற படத்திற்கு செல்வார்கள். அந்தப்…

மே மாதம் 3௦ முதல் படங்கள் ரிலீஸ் கிடையாது காலவரையற்ற வேலைநிறுத்தம்

தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தபின் அதிரடியான சில முடிவுகளை எடுத்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் சாட்டிலைட் ரைட்ஸ் வாங்காத டிவி சேனல்களுக்கு சாங்க்ஸ், கிளிப்பிங்க்ஸ் கிடையாது என அறிவித்தனர். திருட்டு விசிடி…

இளையராஜாவிற்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்தும் தயாரிப்பாளர் சங்கம்

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துத் தமிழகத்தின் கடைக்கோடி ரசிகர்களின் வாழ்வில் இன்பம், துன்பம், காதல், சோகம் என இசையால் இரண்டறக் கலந்த இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்த ஆயிரமாவது படம் என்ற…